Tag: அமெரிக்கா செனட்டரை
Posted in உலக செய்திகள்
அமெரிக்கா செனட்டரை கைது செய்திட ரஷ்ய உத்தரவு
Author: நிருபர் காவலன் Published Date: 30/05/2023
அமெரிக்கா செனட்டரை கைது செய்திட ரஷ்ய உத்தரவு
உக்ரைன் கருத்துக்கள் தொடர்பாக அமெரிக்க செனட்டர் கிரஹாமுக்கு,
ரஷ்யா கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் நடந்த சண்டை தொடர்பாக அமெரிக்க செனட்டர்,
லிண்ட்சே கிரஹாம் கூறிய கருத்தை தொடர்ந்து ,ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம்,அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.
உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான ,
சந்திப்பின் பின்னர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய,
கருத்தே ரஸ்யாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுளளது .
ஒரு நாட்டின் முதன்மையன ,பொறுப்பில் உள்ளவர் ,இவ்வாறு பேசி அமெரிக்காவை
கேவல படுத்தியுள்ளார் ,என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது .

















