ஜெர்மன் டங்கிகள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா
ஜெர்மன் டங்கிகள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா
உக்ரைன் இராணுவத்தினருக்கு ஜெர்மன் இராணுவத்தினரால்,
சிறுத்தை 2 என்ற குறியீட்டு பெயர் கொண்ட ,
டாங்கிகளை 18 பங்குனி மதம் வழங்கியது .
இந்த டாங்கிகள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் பயிற்சிகள் வழங்க பட்டன .
,மேற்படி தாங்கிகள் உக்ரைனுக்கு வழங்க வேண்டாம் என ரசியா கேட்டு கொண்டது .
ஆஅப்பை வழங்க பட்டால் அழிக்க படும் என மிரட்டியது .
,ரஷ்ய கூறியது போன்றே ,ஜெர்மன் வழங்கிய 18 டாக்கிகளில் ,
12 ஐ ரஷ்யா வெற்றிகரமாக அழித்துள்ளது .
ஜெர்மன் டங்கிகள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட ,
கடும் மோதல்களில் ,மேற்குலக ஆயுத தளபாடங்களை இலக்கு வைத்து ,
ரஷ்ய மோட்டார் படைகள் தாக்குதல் நடத்தி அழித்துள்ளன .
இதனால் டங்கி பாடியை இழந்துள்ள உக்ரைன் ,ஜெர்மனியிடம் இதே போன்ற டாங்கிகளை மேலும்
வழங்கும் படி வேண்டுதல் விடுத்துள்ளது .
ஒரே நாளில் ஜெர்மன் வாழங்கிய 12 டாங்கிகளை ,
ரஷ்ய அழித்து ஜெர்மனுக்கும் ,நேட்டோவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளது .
தொடர்ந்து மேற்கு நாடுகளின் ஆயுதங்கள் அழிக்க படும் என்பதை போல ரஷ்ய ,
அழித்தொழிப்பு நடவடிக்கை எடுத்து காட்டுகிறது .
ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை
ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை
வடகிழக்கு காங்கோ பகுதியில் அகதிமுகாம் மீது ,
போராளிகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு இடூரி மாகாணத்தில் உள்ள முகாமை,
அப்பகுதியில் பல கொடூரமான ,இனக் கொலைகளில் ஈடுபட்ட போராளிக் குழு
தாக்கியது .
இந்த லாலா அகதி முகாமில் 46 பேர் சடலங்களாக மீட்க பட்டனர் .
இவ்வாறு இறந்தவர்களில் , 23 பேர் குழந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த ஆயுத குழுவின் வெறி செயலின் பின் ,
குறித்த பகுதி மக்கள் மத்தியில், தெடர்ந்து அச்ச நிலை காணப்படுகிறது .
ஏவுகணைகளை உடைத்தெறிந்த ஈரான் விமானங்கள்
ஏவுகணைகளை உடைத்தெறிந்த ஈரான் விமானங்கள்
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்
உக்ரைன் கிழக்கு பகுதியி ரஷ்ய உக்ரைன் படைகளுக்கு இடையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .
தமது பகுதிகளுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற,
உக்ரைன் அதி உயர் சண்டை விமானங்கள் மூன்று ,
டிரோன்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளது .
பதிலுக்கு தாமும் நடத்திய தாக்குதலில் , ஈரான் கெமிகச்சிக்கல் விமானங்கள் ,
டாங்கிகள் ,பீரங்கிகள் என்பனவற்றை அழித்துள்ளோம் என
உக்ரைன் அறிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்
மூன்று முனைகள் ஊடக பாரிய முன்னேற்ற நடநடிகையை மேற்கொண்ட
உக்கிரேன் படைகள் முன்னேற்றம் தடுக்க பட்டு ,
பலத்த இழப்புக்களை வழங்கியுள்ளோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது .
இரு தரப்பிலும் தாமே வெற்றியாளர்கள் என்ற அறிவுப்பு ,
இந்த ஆயுத தளபாட அழிப்பின் ஊடாக வெளியாகியுள்ளது .
திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
திருப்பதி பகுதியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகியும்
9 பேர் காயமடைந்தனர்,
பயணிகளை காவிய படி பயணித்த மினிபஸ் ஒன்று ,
லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
வான் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்தனர்.
குறித்த பகுதியில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் திருடப்படுகின்றமை அதிகரித்த வண்ணமே காணப்பட்டதுடன், கால்நடைகளை களவாடுபவர்கள் பொதுமக்களினால் கையும் களவுமாக பிடிபட்டு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும் கையளித்துள்ளனர். எனினும் அப்பகுதியில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயிருந்தது.

வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
இந்நிலையில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் சமயபுரம் விநாயகர் வித்தியாலய வீதியில் மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களை பொதுமக்கள், பிடித்து நையப்புடைத்து வாகனம் ஒன்றில் கட்டி வைத்தமையுடன் அவர்களை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் வழங்குவதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததுடன், மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களையும் வாகனத்தில் ஏற்றி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைத்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள்,
எமது கிராமத்தில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளமையுடன் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு கூட முடியவில்லை. பல தடவைகள் கால்நடைகளை களவாடுபவர்களை பிடித்துக்கொடுத்தும் நெளுக்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பதினால் நாங்கள் தற்போது திருடர்களை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்துள்ளோம் என தெரிவித்தனர்.
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரிட்டன் பிரித்தானியாவுக்கு
அரசமுறை உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார் .
அவரது இந்த பயணத்தில் ,நாட்டுக்கு வழங்க படும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலையில் காணப்படும்
,இலங்கை ,உலக நாடுகளிடம் கடனை வாங்கியுள்ளது ,
அந்த கடனை மீள் செலுத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .
இதனால் ,இலங்கை வரும் நான்கு வருடங்களில் சோமாலியாவாக,
மாற்றம் பெறும் நிலை காணப்படுகிறது .
திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்
திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்
திருகோணமலை நிலாவெளி ஏழாம் கட்டை பகுதியில்,
இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .
இந்த குழு மோதல் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் ,
மேலதிக போலீஸ் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
மதுபோதையில் காணப்பட்ட நிலையில் ,
இரு குழுக்கள் மோதி கொண்டதாக தெரிவிக்க படுகிது .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்
அனுமதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான குழு மோதல் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
ஸ்டாலினின் அடிமைகளுக்கு கதை சொல்லி பதிலடிதந்த சீமான்
ஸ்டாலினின் அடிமைகளுக்கு கதை சொல்லி பதிலடிதந்த சீமான்
வளர்ச்சி என்றால் என்ன ,தமிழகத்தில் என்ன .ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி எப்படி வந்திச்சு என கேள்வி மேல் கேள்வி கேட்டு சீமான் விளாசினார் .
அறிவார்ந்த நிலையில் சீமான் தொடுக்கும் சரவெடி கேள்விகளுக்கு பதில் இல்லை தானே .
கேள்வி கேட்டவரிடம் சீமான் திருப்பிக் கேட்டாரு பாரு கேள்வி..! 1000 ரூபாய்க்கு கையேந்துவதாக பாய்ச்சல்
கேள்வி கேட்டவரிடம் சீமான் திருப்பிக் கேட்டாரு பாரு கேள்வி..! 1000 ரூபாய்க்கு கையேந்துவதாக பாய்ச்சல்
சீமான் தமிழக ஆட்சியை கிழித்துள்ளார் .மக்கள் சேவை என்றால் என்ன .பேரூந்து இலவசம்
தமிழகத்தில் அமித் ஷா.. ஒரே பஞ்ச்சில் கலாய்த்துவிட்ட சீமான்
தமிழகத்தில் அமித் ஷா.. ஒரே பஞ்ச்சில் கலாய்த்துவிட்ட சீமான்,
இந்தியா ஆட்சியின் அதன் அடாவடிகளும் மக்களை ஏமாற்றுவதே நோக்கமாக கொண்டுள்ளன என சீமான் இடித்து உரைத்துளளார் ,
மக்களுக்கானா சேவை அரசியல் இல்லை ,செய்தி அரசியல் செய்யும் தமிழகத்தின் திட்டம் என கிழித்து தொங்க விட்டார் .
கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது
கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது
ஏறாவூ பொலிஸ் பிரிவு புன்னக்குடா கடலில் நேற்று (11) காலை 09.45க்கு கரையொதுங்கிய சடலம், சவுக்கடி கடலில் மீன்பிடியில் ஈடுபடும் தளவாயை பகுதியைச் சேர்ந்த தங்கராசா விஜயன் (வயது 45) என மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, சம்பவ இடத்துக்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், சடலத்தை பார்வையிட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பிவைத்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது
நேற்று முன்தினம் (10) காலை 06 மணியளவில் சவுக்கடி கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிய போது, சவுக்கடி கடலில் தொழிலுக்கு சென்று அன்று மதியம் 12 மணிக்கு
கரைக்கு வந்துவிட்டதாவும், அதன் பின்னர் பிற்பகல் 01 மணியளவில் புன்னக்குடாவில் இவரை கண்டதாகவும் பலரும் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
மது போதைக்கு அடிமையான இவர், இரு திருமணம் முடித்திருந்தும் இரு மனைவிகளையும் விட்டுப் பிரிந்து தாய் வீட்டிலேயே பல வருடமாக வசித்து வந்திருக்கிறார்
இராணுவம் அதிரடி நடவடிக்கை; 35 பேர் சிக்கினர்
இராணுவம் அதிரடி நடவடிக்கை; 35 பேர் சிக்கினர்
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (11) இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, 05 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்களும், 03 கிராம் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்
நான்கு சந்தேகநபர்களும், 03 கிராம் 35 மில்லிகிராம் கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்களும், 91 கஞ்சா கலந்த மதனமோதகங்களுடன் ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவம் அதிரடி நடவடிக்கை; 35 பேர் சிக்கினர்
மேலும், 02 வாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட இருவர் மற்றும் 19 சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 26,75,440 ரூபாவும், ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 2,15,000 ரூபாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (12) புதுக்கடை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்யா தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்தார்
ரஷ்யா தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்தார்
இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் Levan S. Dzhagaryan (லெவன் எஸ். ட்ஜகார்யன் (11) ம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்து, கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
இதன்போது கிழக்கு மாகாணத்திற்கு வருகைதரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துத் தருவதாக ரஷ்யா தூதுவர், கிழக்கு மாகாண ஆளுநருக்கு உறுதியளித்தார்.
இலங்கை வீரர் ஜெனீவாவில் மாயம்
இலங்கை வீரர் ஜெனீவாவில் மாயம்
ஜெனீவாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போனதாக கூறப்படும் தடகள வீரர் கிரஷன் தனஞ்சய, தடகளம் தாண்டுதல் (ஆண்கள்) மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய சாம்பியனான என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மெய்வல்லுனர் சங்க செயலாளர் சமன் குமார , காணாமல் போன வீரர் தனிப்பட்ட அமைப்பிதழ் மூலம் சென்றதால் நாம் பொறுப்பேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்
மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்
உக்ரைன் கேர்சன் பகுதியில் படகில் பயணித்து கொண்டிருந்த ,
மக்கள் மீது ரஷ்யா இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது .
இந்த சூட்டு சம்பவத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும்
இருபத்தி ஆறுபேர் காயமடைந்துள்ளனர் .
வெள்ள பெருக்கில் சிக்கிய மக்களை காவிய படி பயணித்த மக்களை , இலக்கு வைத்து ரஷ்யா
சூடு நடத்தியதாக உக்ரைன் தெரிவிக்கிறது ,எனினும் இந்த கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது
எரிந்த பிரிட்டன் படகு மூவரை காணவில்லை
எரிந்த பிரிட்டன் படகு மூவரை காணவில்லை
எகிப்து நாட்டின் செங்கடல் பகுதியில் பயணித்த படகு ஒன்று திடீரென ,
தீ பிடித்து எரிந்த நிலையில் ,அதில் பயணித்த மூன்று பிரிட்டன்
நாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் .
மேலும் 12 பேர் மீட்க பட்டுள்ளனர் .இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
வியட்னாமில் துப்பாக்கி சண்டை பலர் பலி காயம்
வியட்னாமில் துப்பாக்கி சண்டை பலர் பலி காயம்
வியட்னாமில் காவல் துறை நிலையம் மீது நடத்திய ,
துப்பாக்கி சூட்டில் சிக்கி சிலர் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளனர் .
வியட்னாம் தெற்கு பகுதியில் அமெரிக்கா சார்பு நிலை கொண்டவர்கள் ,
இதுவரை உள்ளதாகவும் ,
அவர்கள் தனி உரிமை கோரி போராடி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதல் அந்த நாட்டு மக்கள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில்,
[பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அணுகுண்டு தயாரிப்போம் மோதிபார் பதட்டத்தில் இஸ்ரேல்
அணுகுண்டு தயாரிப்போம் மோதிபார் பதட்டத்தில் இஸ்ரேல்
இவரது இந்த திடீர் வருகையால் கதி கலங்கியுள்ள எதிரிகள் .











































