பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இஸ்ரேலுக்கு பயணம் புரிந்துள்ளார்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இஸ்ரேலுக்கு பயணம் புரிந்துள்ளார் .

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இஸ்ரேலுக்கு பயணம் புரிந்துள்ளார் .

கடும் போர் இடம்பெற்று கொண்டிருக்கும் இக்கால பகுதியில்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து போரிஸ் ஜோன்சன் முக்கிய
பேச்சுக்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்க படுகிறது

பிரிட்டன் இரண்டு பிரதமர்கள் இருவாரா இடைவெளியில் இஸ்ரேலுக்கு பறந்து சென்றுள்ளனர் என்றால் விடயம் மிக முக்கியமானதாக உள்ளது .

இஸ்ரேலை கட்டு படுத்த இவர் சென்றாரா அல்லது எழப்போகும் மூன்றாம் உலக போரை தடுக்க சென்றாரா ,


அல்லது எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றி பற்ற வைக்க சென்றாரா
என்கின்ற கேள்விகள் விவாதங்களுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன

ஏவுகணை கப்பல் மூழ்கடிப்பு
Posted in உலக செய்திகள்

ஏவுகணை கப்பல் மூழ்கடிப்பு

ஏவுகணை கப்பல் மூழ்கடிப்பு

கருங்கடல் பகுதியில் தரித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்ய கடற்படையின் கலிபர் ஏவுகணை தாங்கி கப்பலை தாம் மூழ்கடித்துவிட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

உக்ரைனின் விமானப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
மைகோலா ஓலேஷ்சுக், இந்த தகவலை வெளியிட்டுளளார் .


உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ,இந்த காலிபர் ஏவுகணை கப்பல்கள் அதிக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

அதனால் இந்த அழித்தொழிப்பு தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவம் தள்ள பட்டது .


போர் ஆரம்பிக்க ப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஏழுக்கு மேற்பட்ட ரஷ்ய கப்பல்களை தாம் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து வருகிறது .

வீடியோ

காசா மீது அணுகுண்டு வீசுக
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

காசா மீது அணுகுண்டு வீசுக

காசா மீது அணுகுண்டு வீசுக

காசா மீது அணுகுண்டு வீசுக
இஸ்ரேல் அமைச்சர் முழக்கம்

வீடியோ

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் இளைஞனின் சடலம் வௌ்ளவத்தையில் மீட்பு

யாழ் இளைஞனின் சடலம் வௌ்ளவத்தையில் மீட்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் (வயது 28) இளைஞன் உயிரிழந்த நிலையில் வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விளைஞனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (05) மீட்கப்பட்டது.

உயிரிழந்தவரின் உடலில் சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும்
, இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு திணறும் இராணுவம் Israel Palestine War|palestinenews todayTamill
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டவர்கள் அழிப்பு திணறும் இராணுவம் Israel Palestine War|palestinenews todayTamill


இஸ்ரேல் டவர்கள் அழிப்பு திணறும் இராணுவம் Israel Palestine War|palestinenews todayTamill

இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய தொலைத்தொடர்பு
டவர்கள் அழிப்பு, திணறும் இஸ்ரேல் இராணுவம் ,

வீடியோ

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கும் ஆலோசனைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நேற்று (04) கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நுவரெலியாவை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போது வரை முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் எதிர்கால அபிவிருத்திக்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டைக் குறைத்தல், பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்,

வீதி புனரமைப்பு, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடித் தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது

பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ரூபாவின் பெறுமதி 10 3 வீதத்தால் வலுவடைந்தது

ரூபாவின் பெறுமதி 10 3 வீதத்தால் வலுவடைந்தது

இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது.

யூரோ அலகுடன் ஒப்பிடும் போது, இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 வீதம் வலுவடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

காஸா நிலைமையையும் இலங்கையையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது நியாயமற்றது
Posted in இலங்கை செய்திகள்

காஸா நிலைமையையும் இலங்கையையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது நியாயமற்றது

காஸா நிலைமையையும் இலங்கையையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது நியாயமற்றது

காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என்றும், தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு தூய்மையான கரங்களுடன் வந்தால் மட்டுமே பதிலளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையெனில் இலங்கை அதற்கு பதிலளிக்க வேண்டுமா? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

வெலிமடை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனத்தை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி உலக நாடுகள் அனைத்தும் அதற்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தாகவும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதேநேரம், பாலஸ்தீன அரச இறைமை

தொடர்பிலான நியதிகளுக்கான ஒத்துழைப்பையும் இலங்கை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். சர்வதேச சமூகத்தின் இந்த

கண்டனமானது சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளின் கட்டமைப்பிற்குள் பதிலடி கொடுக்கும் உரிமையை இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காஸா நிலைமையையும் இலங்கையையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது நியாயமற்றது

எவ்வாறாயினும், அத்தகைய நியதிகள் உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இல்லாதிருக்கின்றமைக்கு கவலை தெரிவித்த ஜனாதிபதி, ஐ.நா.முகவர் நிறுவனங்களுக்கமைய காஸாவில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள்

கொல்லப்பட்டமை குறித்து சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைக்கும் பதில்கள் என்னவென்ற கேள்விக்குறியை தோற்றுவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கை மற்றும் காஸா பகுதி தொடர்பில் இந்த நாடுகள்

கடைப்பிடிக்கும் அணுகுமுறையில் எதற்காக வேறுபாடு காட்டப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். எவ்வாறாயினும் இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சர்வதேச சட்டத்தின்படி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக எடுக்கப்படும் அடிப்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திட்டங்களுக்கு

அமைவானதாக காணப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய முரண்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அதேபோல் காஸா எல்லையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் மீதான பாதிப்பு தொடர்பில் கவலை தெரிவித்த ஜனாதிபதி, உணவு பாதுகாப்பின்மை, எரிபொருள் இன்மை, அத்தியாவசிய மருந்து

பொருட்கள் இன்மை, உள்ளக வருமானம் குறைவடைதல் என்பன இலங்கை கடந்த வருடத்தில் முகம்கொடுத்த நெருக்கடியை விடவும் பாரதூரமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேற்குலக நாடுகள் இலங்கை மற்றும் காஸா எல்லை தொடர்பில் பின்பற்றும் நியதிகளின் வேறுபாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தூய்மையான கரங்களுடன் உலகளாவிய தேவைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

வெலிமடை மக்களின் நீதிமன்றச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம், அலுவலக வசதிகள் உட்பட பொது

வசதிகளை உள்ளடக்கியதாக மேற்படி 03 மாடிக் கட்டிடத்தொகுதி 460 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணித்துள்ளமையினால் குறைந்தபட்ச வசதிகளை கொண்டிருந்த வெலிமடை நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைளுடன் கூடியதாக மாறியுள்ளது.

சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து நீதிமன்ற கட்டித்தொகுதியை திறந்துவைத்தார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வெலிமட சட்டத்தரணிகள் சங்கத்தினால் நினைவுச் சின்னமொன்று வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ,

“கடந்த காலங்களில் கடினமான நிலைமைகளுக்கு மத்தியில் வெலிமடை நீதிமன்றத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. மண்சரிவு அபாயத்திற்கு மத்தியிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியைக் கொலை செய்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியைக் கொலை செய்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை

அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (04) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக கணவர் தனது மனைவியை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்த பின்னர் வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான மனைவி மற்றும் 36 வயதான கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வௌ்ளவத்தையில் கரையொதுங்கிய யாழ் இளைஞரின் சடலம்

வௌ்ளவத்தையில் கரையொதுங்கிய யாழ் இளைஞரின் சடலம்

வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என்ற 28 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

வௌ்ளவத்தையில் கரையொதுங்கிய யாழ் இளைஞரின் சடலம்

இன்று (05) காலை வெள்ளவத்தை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதேசவாசிகளால் சடலம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடலில் சிவப்பு நிற சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

துருக்கியின் இஸ்ரேலிய நாட்டுக்கான தூதரை இஸ்ரேலில் இருந்து
அவசரமாக மீள பெற்றுள்ளது .

தமது தூதரை மீள துருக்கிக்கு அழைத்ததை அடுத்து
இஸ்ரேல் துருக்கி இடையிலான உறவில் பெரும் முறிவு
ஏற்பட்டுள்ளது ,

துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

மக்களை பாதுகாக்க கோரியும் ,மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கதுருக்கி வலியுருத்தியது .


அதனை ஏற்க நெதன்யாகு மறுத்த நிலையில் சீற்றம் உற்ற துருக்கி தனது தூதரை வெளியற்றியது .

மேலும் போர் தீவிரம் பெற்றால் எரிபொருள் தடை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிப்பகுதியில்
குவித்து வைக்க பட்டிருந்த டாங்கிகள் தரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து
ஹமாஸ் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .

குறி தவறாது சென்று வீழ்ந்து வெடித்த ஏவுகணை தாக்குதலில் அங்கிருந்த டாங்கிகள்பல அழிக்க பட்டுள்ளதாக அல்கஸாம் படை பிரிவு தெரிவித்துள்ளது

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு

இஸ்ரேல் தலைநகர் அருகில் உள்ள ஹவா பகுதி மீது ,
கொங்குருஸ் மொடல் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த ஏவுகணைகளை அயாண்டோம் ஏவுகணைகளினால் தடுத்து வீழ்த்திட முடியாது என தெரிவிக்க படுகிறது .

அவ்வாறான ஏவுகணைகளை தற்போது ஹமாஸ் பயன்படுத்தி தாக்கி இருப்பது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஹிஸ்புல்லா போராளிகளின் மில்லியன் டொலரை திருடிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பேரழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை

இஸ்ரேல் பேரழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை

அல்-அக்ஸா வெள்ளம், உரிமைக்கும் பொய்மைக்கும் இடையிலான போர்” என்ற தலைப்பில் உரையாற்றிய ஷேக் காசிம், ஹிஸ்புல்லாஹ் போரில் இருந்து விலகி இருக்குமாறு யாரும் கேட்க முடியாது என்று வலியுறுத்தினார். எதிர்ப்பின் அச்சு.

ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளம் ‘இஸ்ரேல்’ அழிவின் முன்னோடி என்று வலியுறுத்தினார், சியோனிஸ்டுகள் மீதான தாக்குதலின் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை காலம் சொல்லும் என்று கூறினார்.

காசாவில் சியோனிச காட்டுமிராண்டித்தனத்திற்கு அமெரிக்க நிர்வாகமே பொறுப்பு என்று ஷேக் காசிம் வலியுறுத்தினார், மேற்குலகம் இஸ்ரேலிய

ஆக்கிரமிப்புக்கு ஆதரவளிப்பதால் தார்மீக ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று கூறினார்.

வீடியோ

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்


இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் ,
பற்றி எரியும் பல வீடுகள் ,உச்ச கட்ட மோதல்கள் ஆரம்பம் ,

வீடியோ

https://www.youtube.com/watch?v=ieSh4rRHzLQ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு Israel Palestine War|palestine news today tamill

இஸ்ரேல் தலைநகரில் டாங்கிகள் அழிப்பு Israel Palestine War|palestine news today tamill

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிப்பகுதியில்
குவித்து வைக்க பட்டிருந்த டாங்கிகள் தரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து ஹமாஸ் கடும் தாக்குதல் .

வீடியோ

பணய கைதிகளில்இருப்பிடம் மீது குண்டு தாக்குதல் Israel Palestine War|palestine news today tamill
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பணய கைதிகளில்இருப்பிடம் மீது குண்டு தாக்குதல் Israel Palestine War|palestine news today tamill

பணய கைதிகளில்இருப்பிடம் மீது குண்டு தாக்குதல் Israel Palestine War|palestine news today tamill

பணய கைதிகளில்இருப்பிடம் மீது குண்டு தாக்குதல்
60 பேரை காணவில்லை 23 பேர் மரணம் ,உறவினர்கள் கதறல்

வீடியோ

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக பிளேன் டீ விலை 5 ரூபாவினாலும் பால் தேனீர் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சாப்பாட்டு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் ஃப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்


இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
,ஆயுத தளபாடங்கள் அழிப்பு ,வெடித்த போர் ,

வீடியோ

ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் பதறும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் பதறும் இஸ்ரேல்


ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் பதறும் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் பதறும் இஸ்ரேல் ,
எவ்வேளையும் இஸ்ரல் நகரங்களை ஏவுகணைகள்
தாக்கலாம் என்பதால் பதட்டம் ,

வீடியோ

காசாவில் வெடித்த மோதல் Israel Palestine War
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் வெடித்த மோதல் Israel Palestine War

காசாவில் வெடித்த மோதல் Israel Palestine War

காசாவில் வெடித்த உக்கிர மோதல் , அரச படைகளுக்கு பெரும் இழப்பு ,தளபாடங்கள் அழிப்பு ,

video