Tag: கப்பல் மூழ்கடிப்பு
ஏவுகணை கப்பல் மூழ்கடிப்பு
ஏவுகணை கப்பல் மூழ்கடிப்பு
கருங்கடல் பகுதியில் தரித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்ய கடற்படையின் கலிபர் ஏவுகணை தாங்கி கப்பலை தாம் மூழ்கடித்துவிட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்ரைனின் விமானப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
மைகோலா ஓலேஷ்சுக், இந்த தகவலை வெளியிட்டுளளார் .
உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ,இந்த காலிபர் ஏவுகணை கப்பல்கள் அதிக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
அதனால் இந்த அழித்தொழிப்பு தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவம் தள்ள பட்டது .
போர் ஆரம்பிக்க ப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஏழுக்கு மேற்பட்ட ரஷ்ய கப்பல்களை தாம் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து வருகிறது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி
- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.
- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன
- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது
- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
ரொக்கட் தாக்குதலை நடத்தும் ஹமாஸ் |கப்பல் மூழ்கடிப்பு|HAMAS MISSILE FIRE|
ரொக்கட் தாக்குதலை நடத்தும் ஹமாஸ் |கப்பல் மூழ்கடிப்பு|HAMAS MISSILE FIRE|
ரொக்கட் தாக்குதலை நடத்தும் ஹமாஸ் இராணுவம்
|ஏவுகணை கப்பல் மூழ்கடிப்பு ,சீனாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் ,
வெடித்த புது யுத்தம் ,
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்





























