பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி761 பேர்
பலியாகியுள்ளனர் ,இதுவரை பிரிட்டனில்இறந்தவர்கள் எண்ணிக்கை 19,499 ஆக அதிகரித்துள்ளது ,
இதுவரை இந்த நோயில் சிக்கி 140,000, பேர் பாதிக்க பட்டுள்ளனர்
ஸ்பெயினில் 367 பேர் பலியாகியுள்ளனர் இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 22,524 ஆக உயர்ந்துள்ளது ,
பிரான்சில் 21,856 பேர் பலியாகியுள்ளனர் ,189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியில் 25,549 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நெதர்லாந்தில் 112 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 4,289 பேர் சாவடைந்துள்ளனர் ,36,535 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
ஜெர்மனியில் 5,575 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 153,393 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான இழப்பு விகிதம் ஆகும் .

- வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்
- ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது
- கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு
- மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை
- சர்வதேச விசாரணைக்கு தயார்
- காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் 12 இலட்சம் முன்பதிவுகள் இரத்து
- மின்னல் தாக்கி ஒருவர் பலி
- துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது
- திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர
- பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா
- சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan
- லண்டன் கீதாவின் 45வது களைகட்டிய பிறந்த நாள் கொண்டாட்டம்
- மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி
- உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா
- கலக்கல் பிறந்த நாள் அசத்தல் சாப்பாடு ரேனோஸ் சுவிஸ்
- இந்த சாப்பாடு எம்மை உயிர் காக்கிறது மக்கள் கண்ணீர் நன்றி கே கே அக்கா |Vanni mainthan
- புதிய சட்டங்களை வகுத்தேனும் இனவாதம் தோற்கடிக்கடிப்போம் அநுரகுமார
- மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்
- யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை
- கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி