ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான்

ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான்
இதனை share செய்யுங்கள்

ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான்

ஆ ராசா பேசியதில் என்ன தவறு என சீமான் அதிரடியாக கேட்டுள்ளார் .

சைவ மத்தை அவமதிக்கும் சொல்லாடல்கள் இவ்வாறு உருவாக்கி வைக்க பட்டுள்ளது என்கிறார் .

சூத்திரன் என்பதன் பொருள் யாது .படு கேவலமாக ஒரு மனித குலத்தை அசிங்க படுத்தும் இந்திய பிராமண வர்க்கத்தின் அகோர குணத்தின் ஒரு பக்கமே இது என்கிறார் .

ஆ ராசா அவர்கள் அவர்கள் கூறியதை பேசுகிறார் ,இதில் என்ன தவறு இருக்க முடியும் என கேள்வி மேல் கேள்வி கேட்டு ,ராசாவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார் சீமான் .

இப்பொழுது இவர் பேசிய இந்த கருத்தில் எனக்கு உடன் பாடு உள்ளது ,அது தவறு எல்லா என அடித்து விளாசியுள்ளார் நாம் தமிழர் சீமான் அவர்கள் .


இதனை share செய்யுங்கள்

Author: tamil cook