காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
கம்பகா பகுதியில் கொலை மற்றும் ,கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார் .
காம்பாக பகுதியில் பெண் ஒருவரின் கைப்பையை அறுத்த நபரை பெண்ணின் தந்தை மற்றும் சகோதரன் ஓடி வந்து தடுத்துள்ளனர் .
இவ்வாறு தடுபில் ஈடுபட்டவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இந்த கத்தி குத்து தாக்குதலில் மகன் சம்பவ இடத்தில பலியானார் .தந்தை காயங்களுடன் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
இவ்வாறான நிலையில் கொலையாளி கைது செய்திட காவல்துறையினர் சென்றவேளை ,காவல்துறையினர் மீது கத்தி குத்து தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளார் .
இவ் வேளை நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் கொலையாளி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துள்ளார் ,
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி









