உப்பு பற்றாக்குறை நெருக்கடியில்
உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு ,உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு சீக்கி திணறி வருகிறது.
மக்கள் அச்சம் காரணமாக உப்பினை அதிக அளவு கொள்வனவு செய்து பதுக்கி வருவதாகவும், அதனால் கடைகள், சந்தைகள் ,வணிக தளங்களில் உப்பு பயன்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகமாக இடம்பெற்று வருகிறது.
ஆனால் தற்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
அரசியல்வாதிகளே தற்பொழுது உப்பினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இவர்களே திட்டமிட்டு அதிகமான லாபத்தினை உப்பு உற்பத்தி பெற்று ,மக்களிடத்தில் அற விட்டு வருவதற்கான தந்திரபாய நடவடிக்கையின், ஒரு காரணமாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ உப்பு 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற கேடுகெட்ட நிலை அனுரா ஆட்சியில் இடம்பெற்று வருகிறது.
அதனால் தற்பொழுது உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் அரசு திணறியுள்ளது.
மக்களின் அச்சம் காரணமாகவே உப்பு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உப்புக்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை, இவை சிறந்த மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கும் என ஆளுகின்ற அரசு தெரிவித்து வருகிறது .
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது









