தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு
தமிழின அழிப்பை கொண்டாடிய அனுராஅரசு ,தமிழின அழிப்பை கொண்டாடிய அழுற அரசு நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் அவர் மீதுர நம்பிக்கையை இப்பொழுது தளர செய்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் தவறுகளை துடிக்க துடிக்க படுகொலை செய்து தமிழர்களையும் தமிழுள்ள விடுதலைப் புலிகையும் முற்று முழுதாக அளித்த பேரினவாத அரசு இலங்கை அரசு.
இந்த அழைப்பு என்பது இலங்கை அரசு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக தொடர்ந்தும் அது கொண்டாடி வருகிறது.
புலிகளை அழிப்பதாக கூறி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஏப்பமிட்டது சிங்கள பேரினவாத அரசு.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியான அனுரா குமாரா திசா நாயக்க அக்கா அவர்கள் மே 18 இந்த வெற்றி நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு சிங்கள மக்களை உற்சாகமூட்டும் படி பேசி இருக்கிறார்.
நேற்று நடந்தது ஒரு முள்ளிவாய்க்கால் அது தமிழர்களுக்கு நாளை ஒரு முள்ளிவாய்க்கால் சிங்களவர்களுக்கும் நடக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்கள் நிலம் வாழும் தமிழர்கள் இதனை உங்களுக்கு மீளவும் உச்சரிக்கிறார்கள்.
ஆயுதமேதை தவறுகளை அழித்து ஒழித்து அதில் இன்பத்தை கண்டவர்கள் நாளை பட்டினியால் உங்களை அழிக்கப் போகிறது என்கின்ற விடயத்தை நினைவில் கொள்ளுங்கள்.
விரைவில் தென் இலங்கை பட்டினியால் வாடும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் அங்கு பலியாகும் ,அது ஒரு முள்ளிவாய்க்காலின் கர்மாவாக இருக்கும் அன்புடன் சிங்கள தேசம் திருந்தி வரும் நிலை ஏற்படும் என்பதை தவறுகள் இப்பொழுதும் தெரிவித்துக் கொள்கிறார் கள்.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை

- கலு கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னறிவிப்பு எச்சரிக்கை










