இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் ஒருவர் பலியாகியுள்ளார் .
நீண்ட இடைவெளியின் பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் இறப்பு விகிதம் அதிகரித்து செல்கிறது .
இலங்கையில் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,தற்போது கொரனோ ,
இறப்புக்களை அதிகப்படுத்தி ,அரசு கூறி வருகிறது குறிப்பிட தக்கது .
- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து








