Tag: நோயின் தாக்குதலுக்கு
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் ஒருவர் பலியாகியுள்ளார் .
நீண்ட இடைவெளியின் பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் இறப்பு விகிதம் அதிகரித்து செல்கிறது .
இலங்கையில் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,தற்போது கொரனோ ,
இறப்புக்களை அதிகப்படுத்தி ,அரசு கூறி வருகிறது குறிப்பிட தக்கது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்










