இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையின் உல்லாசத்துறை பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
விழுந்து போய் கிடக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தை ,நிமிர்த்துவதற்கு இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் வருகையும் ,அவர்களால் செலவு செய்யப்படுகின்ற அந்நிய செலாவணியுமே இலங்கையை தூக்கி நிறுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் ,பல் நாடுகளிலிருந்து இலங்கை நோக்கி வந்துள்ளதாக இலங்கை உல்லாச துறை இப்படி சொல்கிறது.
நாள்தோறும் உல்லாச பயணிகள் இலங்கை வருவதற்கு ,அதிக விருப்பம் கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
அதனால் எதிர்வரும் நாட்களில் உல்லாச பயணிகள் சிரமமில்லாமல் நாட்டுக்கு வந்து செல்வதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை உல்லாசத்துறை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அபிவிருத்தி செய்யப்பட்டு ,அழகான நகரமாக உல்லாச பயணிகளுக்கு காண்பிப்பதற்காகவே ,புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில் தற்போது ,இலங்கை வரும் உல்லாச பயணிகளை கவருவதற்கான பல்வேறு திட்டங்களை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் வருகை .இந்த வருடத்தில் 90 இலட்சமாக மாற்றுவதற்கு. இலங்கை பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்

- முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்









