இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
இலங்கை ஹிக்கடுவ பகுதியில் மரம் ஆயுத தாரிகளினால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
இந்த் சூட்டு சம்பவத்திற்கான காண காரணாம் தெரியவில்லை .
இலங்கையில் தொடரும் இந்த படுகொலைகளை தடுக்க முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றனர் .
தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்









