ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள்
ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள், இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனம் மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் பெட்டி பெட்டியாக வந்திறங்கியுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் நீடித்து செல்லும் ஒன்பது மாதகால போர் காரணமாக ,இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி இன்மை காணப்படுகிறது .
அவ்வாறான கால பகுதியில் மேலும் இந்த போரை நீடித்து செல்லும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் அதி தீவிரம் செலுத்தி வருவதை இந்த ஆயுத குவிப்புக்கள் கணப்புடுகின்றன .
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஜோ பைடன் தோற்கடிக்க படுவார் என்ற நிலை காணப்படுகிறது .
அவ்வாறான கால பகுதியில் இஸ்ரேல் யுத்தம் என்பது மிக பெரும் நெருக்கடியை அமெரிக்கா தேர்தலில் ஏற்படுத்தும் என்ற நிலையில் ,அதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செயலாற்றி வந்தன .
ஆனால் அவை தற்ப்போது நீர்த்து போயுள்ளதக மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .
- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்








