Tag: வெள்ளை
அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல்
அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல்
அடேய் அடேய் வெள்ளை வேட்டி| Adei Adei Vellai Vetti |வன்னி மைந்தன் பாடல் | குத்து பாடல் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக வெளியீடு செய்கிறோம் .
நாள் தோறும் மூன்று புதிய பாடல்கள் வெளியீடு செய்ய பாட்டு வருகிறது .நீங்களும் இந்து கொள்ள எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .
35.000 இலங்கை ரூபாய்களுக்கு பாடல் செய்து தரப்படும் .
பாடல் ஆசிரியர்களாக நீங்களும் உருவாக்கம் பெற எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே .
வன்னி மைந்தன் வரிகளில் அடேய் வெள்ளி வேட்டி கள்ளர்களே என்ற பாடல் வெள்ளை ,வெட்டி அரசியல் ஊழல்வாதிகளுக்கு சமர்ப்பணம் செய்ய படுகிறது .
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள்
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள்
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள் ,யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் குவிந்த மக்கள் .
காணொளியில் விபரம் உள்ளே
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்
காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்
காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம் ,புலிகள் தளபதிகள் போராளிகள் ,தலைவர் பிரபாகரன் குடும்பம் உள்ளிட்டவர்களை காட்டி கொடுத்து ஏப்பம் விடும் இந்த துரோக கும்பலை கருவறுப்போம் மக்களே .

2009 ஆம் ஆண்டு இறுதி போர் இடம்பெற்ற கால பகுதியில் ,தமிழீழ விடுதலை புலிகள் முதுநிலை தளபதிகள் ,வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தது முதல் ,பாலசந்திரன்
படுகொலை வரைக்கு தேச துரோக செயலை புரிந்த ஆறு வெள்ளை வேட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக நாம் பேசவுள்ளோம் .
கிடைக்க பெற்றுள்ள ஆதாரங்கள் அல்லது வெளியாகியுள்ள அதிகார தரவுகளின் அடைப்படையில் ,இன்றைய சைக்கிள் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கயேந்திரன்
,கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ,செல்வம் அடைக்கலநாதன் ,பா ,அரியேந்திரன் ,கிசோர் ,சந்திரநேரு உள்ளிட்டவர்கள் ,இந்த விடயத்தில் சம்பந்த பட்டனர் .
அவ்வாறான கால பகுதியில் பசில் ,கோட்டாபய ,மகிந்த ராஜபக்ச வுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திய இவர்கள் ,பின்னப்பட்ட சதிவலைக்குள் எமது போராளி தளபதிகள் மற்றும் ,தலைவர் குடும்பத்தை சிக்க வைத்தனர் .
தாம் வளர்த்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்லை நம்பி வருகை தந்த புலித்தேவன் ,நடேசன் ,சுதா ,தங்கன் ,மற்றும் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் ,ரேகா ,உள்ளிட்டவர்கள் படுகொலை செய்ய பட்டனர் .
தமிழ் மக்கள் வரலாற்றில் மிக பெரும் துரோகத்தை விளைவித்த இந்த கும்பல் தொடர்ந்தும் ,அதே தேசவிரோத மகிந்தா குழுவுடன் இணைந்து ,கபட நாடகம் போட்டு தமிழர்களை ஏமாற்றி வந்தனர் .
ஆகவே இந்த கொள்ளை கூட்டத்தையும் ,எட்டப்பர்களையும் தமிழர்கள் இந்த அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்க வேண்டும் .
தமிழ் மக்களை நேசிப்பதாக கூறி கொண்டு தமது சுய நலத்திற்காக பெட்டிக்கு ஆசை பட்டு ,கோடிகளை சுருட்டி வாழ்ந்து வரும் இவர்கள் மக்களினால் விரட்டியடிக்க படவேண்டும் .
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நான்கு லட்சம்ரூபா சம்பளம் மாதம் தோறும் கிடைக்கிறது ,அதனை பெற்று சுகபோகமாக வாழ்ந்து வரும் இவர்கள் துரத் தியடிக்க படவேண்டும் .
ஆகவே மக்களே தேர்தலில் வரும் இவர்களை முன்னே நிக்க விட்டு, இந்த துரோகத்திற்கு பதில் கேளுங்கள் ,உறங்கி கிடந்த உண்மைகளை 15 வருடங்கள் பின் உயிர்பெற்று வருகிறது.
இந்த தேசவிரோத கும்பலை தமிழ் மக்களை ஆள விடக்கூடாது என்பதில் அந்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும் ,தவறினால் மீளவும் எமது தமிழ் மக்கள் குழி தோண்டி புதைக்க படும் அவலம் எழும் .
ஆகவே மக்களே வெள்ளை வேட்டிகளையும் தேச துரோக காட்டி கொடுப்பவர்களை விரட்டுவோம் ,அவர்களை ஓட்ட கருவறுப்போம் .
சபதம் எடு தமிழா .இந்த பாராளுமன்ற தேர்தலில் ,இவர்களை தோற்கடித்து சாதனை நாட்டு .
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி ,மக்களை நினைத்து பார்க்க மறக்கும் இவர்கள் ,மக்களாகிய உங்களினால் வாக்குகள் போட்டு பாராளுமன்றுக்கு அனுப்பி என்ன பலன் காணப்பட போகிறது என்ற விடயம் கேள்வியாக உள்ளது .
சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, மக்கள் குரல்களை ,அவர்கள் குமுறல்களை கேட்க மறந்த ,பார்க்க மறந்த சைக்கிள் கட்சி, இந்த தேர்தலில் பாராளுமன்ற
உறுப்பினராக வருகின்ற பொழுது ,இதன் ஊடாக இவர்கள் என்ன மீள மக்களுக்கு செய்ய போகின்றார்கள் …?
அழுகின்ற பொழுது மக்கள் கண்ணீரை துடைக்க மறந்த சைக்கிள் கட்சியான செல்வராசா கயேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் போன்றவர்கள் தமிழருக்கு என்ன விடியலை பெற்று தர போகின்றார்கள் …??
ஆகவே தற்போது என் இனமே ,என் சனமே விழித்து கொள் ,இவ்வாறான கூட்டத்தை ஓட விரட்டியடிக்க வேண்டும் .
மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற இவ்வாறான வெள்ளை வேட்டிகளுக்கு மக்கள் இந்த பாரளுமன்ற தேர்தலில் தகுந்த சாட்டையடி கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் குமுறலாக உள்ளது .
ஆகவே ஒன்றாகி இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் மக்களே .எழுந்து வாருங்கள் இது இந்த வெள்ளை வெற்றிகளுக்கு தண்டனை கொடுக்கும் உகந்த காலம் .
கூட்டுமாறு கொண்டு கூட்டி அடிக்க வேண்டும் என் ஆத்திரத்தில் உள்ள மக்கள் கருத்துக்கள் பறந்து வருகிறது .
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம் ,அடித்த மெகா கொள்ளையில் வெள்ளை வேட்டிகள் ஒன்றாக கூடி பிரியாணி கொண்டாட்டம் .
தாயகம் ,தேசியம் ,சுயநிர்ணயம் என பேசி மக்களை ஏமாற்றி ,பிச்சைகாரர்களாக்கி ,அடித்த கொள்ளையில் ஆடம்பர உணவு ,பங்களா ,வாகனம் என தேர் ஓட்டும் நம்ம வெள்ளை வேட்டி கள்ளர் கூட்டம் இது படத்தில் காண்க .,
ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் எத்தனை குடும்பங்கள் பசியோடு உறக்கத்திற்கு போகிறார்கள் .
அந்த மக்கள் பட்டினி பஞ்சம் யாவும் மறந்து ,இப்பொழுது ஒன்றாக கூடி பிரியாணி சாப்பாடு சாப்பிட்டு ஏப்பம் விட்டு ,எழுந்து நடமாடும் வயோதிப மடங்கள் .

ஆண்டு ஆண்டுகளாக எமது மக்களும் வாக்களித்து வாசல் படி காய்ந்து கிடக்கிறது .
ஆனால் வாக்கு பெற்று பாராளுமன்றம் போனவர்களோ ஐந்து வருடத்தில் அம்பானியாக மாறிய காலத்தை பாருங்கோ .
உப்புடி மூக்கு முட்ட சாப்பிட்ட இந்த பிரியாணியில் கொஞ்சம் அந்த அப்பாவி மக்களுக்கு குடித்திருந்தா அந்த மக்கள் சந்தோசம் பட்டு இருப்பினம் .
ஆனால் நீங்க என்ன ஐயா செய்யிறீங்கள் .
ஆகா மொத்தம் இந்த வெள்ளை வேட்டி பட்டாசு வெடிகள், வேட்டியை கழட்டி வேலியில் காய விடுங்க மக்களே .
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

நல்லூரில் வெள்ளை வேட்டிகள்
நல்லூரில் வெள்ளை வேட்டிகள்
நல்லூரில் வெள்ளை வேட்டிகள் ,ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று
இடம்பெற்றது