Tag: துறைமுகம்
கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனை
கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனை
கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனை 2025 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் வரலாற்றுச் சிறப்புமிக்க 8.29 மில்லியன் TEUக்களை பதிவு செய்துள்ளது.
கொழும்பு துறைமுகம்
கொழும்பு துறைமுகம் 2025 ஆம் ஆண்டில் ஒரு வரையறுக்கப்பட்ட மைல்கல்லை எட்டியது, 8,291,178 TEUகளை
கையாண்டது, இது அதன் வரலாற்றில் இதுவரை கையாளப்பட்ட அதிகபட்ச அளவு ஆகும்.
இந்த செயல்திறன் 2024 ஆம் ஆண்டில் செயலாக்கப்பட்ட 7,792,069 TEUகளுடன் ஒப்பிடும்போது 6.4 சதவீத வலுவான வளர்ச்சியைக் குறிக்கிறது, இது
தெற்காசியாவின் சிறந்த டிரான்ஷிப்மென்ட் மையமாக கொழும்பின் நிலையை உறுதிப்படுத்துகிறது.
சாதனை படைத்த ஆண்டு துறைமுகத்தின் செயல்பாட்டு மீள்தன்மை மற்றும் உலகளாவிய கப்பல் பாதைகளின் மீதான நிலையான நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு “சர்வதேச வர்த்தக நிலைமைகள் சீரற்றதாக
சரக்கு வலையமைப்பு
இருக்கும் மற்றும் சரக்கு வலையமைப்புகள் தொடர்ந்து மறுசீரமைக்கப்படும் நேரத்தில் உலகளாவிய கப்பல் பாதைகளின் ஒழுக்கமான முதலீடு,
செயல்பாட்டு மீள்தன்மை மற்றும் நிலையான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டது.
இந்த விரிவாக்கத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க உந்துதல் அதானி குழுமம் மற்றும் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொழும்பு மேற்கு
சர்வதேச முனையத்தில் செயல்பாடுகள் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த ஆழமான நீர் திறனைச் சேர்த்தது, துறைமுகத்தின் மிகப் பெரிய
கொள்கலன் கப்பல்களைக் கையாளும் திறனுக்கு ஒரு முக்கியமான ஊக்கத்தை அளித்தது, இது SLPA கட்டுப்பாட்டில் உள்ள முனையங்கள் மற்றும்
கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்கள் மற்றும் தெற்காசிய நுழைவாயில் முனையங்கள் உள்ளிட்ட தனியார் ஆபரேட்டர்களிடமிருந்து ஏற்கனவே உள்ள செயல்திறனை நிறைவு செய்தது.
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களின் தரவு இந்த வளர்ச்சி பரந்த அடிப்படையிலானது என்பதைக் குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் உள்நாட்டு
கொள்கலன் கையாளுதல் கிட்டத்தட்ட 14 சதவீதம் விரிவடைந்தது, அதே நேரத்தில் துறைமுகத்தின் முக்கிய வணிகமான டிரான்ஷிப்மென்ட் அளவுகள் 5
சதவீதத்திற்கும் மேலாக வளர்ந்தன. இந்த நேர்மறையான பாதை நிலையான பிராந்திய வர்த்தக ஓட்டங்களுடன் உள்ளூர் பொருளாதாரத்தில் மீட்சியைக் குறிக்கிறது.
அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியார் முனையங்களின் கூட்டு முயற்சிகள் மூலம் இந்த வரலாற்று செயல்திறன் அடையப்பட்டது என்பதை SLPA
எடுத்துக்காட்டியது. ஒரு அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக, கடுமையான பிராந்திய போட்டிக்கு மத்தியில் SLPA அதன் சொந்த நிதி செயல்திறன் மற்றும்
போட்டி செயல்பாட்டு தரங்களை வலியுறுத்தியது. இந்த சாதனையை இன்னும் பெரிய மைல்கற்களுக்கான முன்னோடியாக SLPA கருதுகிறது, 2026 ஆம்
ஆண்டில் கொழும்பு துறைமுகம் 10 மில்லியன் TEU ஐத் தாண்டும் என்று கணித்துள்ளது.
எதிர்காலத்தில், இந்த துறைமுகம் பரந்த இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஒரு மணிக்கூண்டாக செயல்படுகிறது என்று SLPA வலியுறுத்தியது.
சிங்கப்பூர் போன்ற நாடுகளின் பொருளாதார வெற்றிக்கு துறைமுகங்கள் நங்கூரமிட்டது போல, இலங்கையின் பொருளாதாரப் பாதையை ஒரு புதிய திசையை நோக்கி வழிநடத்த கொழும்பு துறைமுகம் தயாராக உள்ளது என்பதில் SLPA நம்பிக்கையுடன் உள்ளது.
தெற்காசியாவிற்கான மைய தளவாட மையமாக தீவை மாற்றுவதில் கவனம் செலுத்தும் புதிய வணிகத் திட்டத்துடன், துறைமுகத்தின் தொடர்ச்சியான
விரிவாக்கம் நாட்டின் சேவை விநியோகச் சங்கிலிகளில் பாரிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் துறைமுகம் சுற்றி வளைப்பு
இஸ்ரேல் துறைமுகம் சுற்றி வளைப்பு
இஸ்ரேல் துறைமுகம் சுற்றி வளைப்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் தெரிவித்துள்ளன.
ஏமான் ஹவுதி அன்சரல்லா படைக்களின் ராணுவ பேச்சாளர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
பலஸ்தீன மண்ணின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைபா துறைமுகத்தை தாங்கள் சுற்றி வளைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கைபா துறைமுகம்
கைபா துறைமுகம் என்பது மிக முக்கியமான துறைமுகம் ஒன்றாக இஸ்ரேலுக்கு காணப்படுகிறது.
செங்கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை தடுத்து நிறுத்தியது நூலாக இஸ்ரேடையலுடைய பொருளாதாரம் தொடர்ந்து பெரும் நெருக்கடியில் சிக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் விமான தாங்கி கப்பல்கள் மீது தொடராக நடத்தப்பட்ட தாக்குதலை எடுத்து அது அங்கிருந்து பின்வாங்கி சென்றனர்.
அதனை எடுத்து தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு செல்கின்ற கப்பல் வழி போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ஈரான் அரசு அரச ராணுவம் புலனாய்வு நேரடியாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஹமாஸ் இஸ்ரேலுக்கு சிம்மா சொப்பனமாக விளங்கி வருகின்றன.
ஏமன் ஹவுதி.
தொடர்ந்து வரும் இந்த கொடூர யுத்தத்தில் பாலஸ்தீன மக்களுக்கு காப்பரனாக நின்று சமர்ப்பித்து வருகிறது ஏமன் ஹவுதி.
நாங்கள் இருக்கிறோம் பாலஸ்தீன மக்களுக்காக என தோள் கொடுத்து இருக்கின்ற ஹவுதிகள் பெரும் பங்கை பலசரத்துக்காக ஆற்றி வருகிறார்கள்.
கடல்வழி போக்குவரத்தை தடுத்து மிகப்பெரும் சாதனை
இன அழிப்புக்கு எதிராக இஸ்ரேலை அழிக்கின்ற கடல்வழி போக்குவரத்தை தடுத்து மிகப்பெரும் சாதனை வரலாற்றை எமன் ஹவூதி நடத்திக் கொண்டிருப்பது இஸ்ரேலுக்கு பெறும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
300 மில்லியன் டாலர்கள் செலவு செய்து நான்கு யுத்தத்தை நடத்தும் தற்பொழுது திறடி கொண்டுள்ளது என்பது உண்மைதான்.
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்.இஸ்ரேல் நாட்டின் காபா துறைமுகம் மீது லெபனான் ஹிஸ்புல்லா படைகள் திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்கள் நாடத்திய தாக்குதலில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வரும் போரில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தடவை இந்த துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
எனினும் இந்த தாக்குதலில் துறைமுகத்திற்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவரவில்லை .
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்
கைபா துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈராக்கிய போர் படைகள் தெரிவித்துள்ளன .
நீண்ட தூரம் பறந்து வந்த விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .இந்த தாக்குதலினால் பலத்த இழப்பு இஸ்ரேலுக்கு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆறு முனைகள் ஊடக இஸ்ரேல் உள்கட்டமைப்புகளை மீது ஈரான் ஆதரவு படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இவ்வாறான பல்முனை தாக்குதல்களை சமாளிக்க முடியாத நிலையில் ,இஸ்ரேல் தற்போது திணறி வருகிறது .
முன் வைத்த காலை பின் வைக்க முடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நிலையில் ,இந்த கைபா துறைமுகம் பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது .
ஹவுதி தாக்குதல் இஸ்ரேல் துறைமுகம் அடித்து பூட்டு
ஹவுதி தாக்குதல் இஸ்ரேல் துறைமுகம் அடித்து பூட்டு
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் 2டாவது துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் பலத்த சேதம் என நடத்தியவர்கள் தெரிவிப்பு .
அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இஸ்ரேல் நாட்டின் எலியாட் துறைமுகத்தை இலக்கு வைத்து ஈராக் போர் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இந்த தாக்குதலில் எலியாட் துறைமுகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரபா எல்லை வழியில் கடும் யுத்தம்
எகிப்து எல்லையோர ரபா எல்லை வழியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் ஆரம்பித்திருக்கும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை வழங்கும் முகமாகவே ,தற்போது போராளி குழுக்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
பாலஸ்தீனம் காசா மக்கள்
பாலஸ்தீனம் காசா மக்கள் அகதிக இடம்பெயர்ந்து ரபா வீதிகள் தங்கியுள்ளனர் .
இவ்வாறு தங்கியுள்ள மக்கள் மற்றும் இஸ்ரேல் இனப்படுகொலை இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய படைகள் அவ்வாறு தாக்குதல் ,ஆரம்பிக்க அதற்கு தாக்குதல்களை இஸ்ரேல் உள்ளே ஈராக் ,சிரியா ,ஹிஸ்புல்லா ,ஹமாஸ் படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .
இரு தரப்பிற்கும் இடையில் தற்போது கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் எலியாட் துறைமுகம் எம்மீது விமனக்கல் மற்றும் ஏவுகணைகள் மூலம் கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த எலியாட் துறைமுகம் பலதஹ் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து .
ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன்
ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன் பகுதியில் அமைந்திருக்கும் ,இந்த துறைமுகம் பலமான தாக்குதலலுக்கு உள்ளாகி வருகிறது .
பலம் பொருந்திய இஸ்ரேல் இராணுவத்தின் கோட்டைகளை துல்லியமாக ஊடறுத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,வெற்றிகர தாக்குதலை நாடத்திய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியதாது இஸ்ரேல் இராணுவம் திணறிய வண்னம் உள்ளது .
ரபா மீதான தாக்குதல் இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில் ,ஹிஸ்புல்லா போர் படைகள் வேக தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளன .
லெபனான் ஹிஸ்புல்லா நடத்தும் அதிரடி தாக்குதல்களினால் ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு மிக பெரும் ஆள் ,ஆயுத இழப்பு ஏற்படுத்த பட்டு வருகிறது குறிப்பிட தக்கது .
ஹைபா துறைமுகம் மீது தாக்குதல்
ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் விமானங்கள் தாக்குதல்
ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலிங்கர் பகுதியில் மைய பெற்றுள்ள ஹைபா துறைமுகம் மீது
ஈராக்கிய போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த துறைமுகம் மீது வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
தற்கொலை விமான தாக்குதல்
எனவும் இந்த தற்கொலை விமான ,தாக்குதலில் ஹொபா துறைமுகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இன்று வரை 20 தடவை ,இந்த ஹைபா துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
இங்கே தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றும் சேதங்களை உள்ளாகி இருந்ததாக தெரிவிக்க பட்டு இருந்தது .
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் நிறுத்த படும் வரை இந்த தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறும் என ,போர் படைகள் அறிவித்துள்ளன .
ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் இணைந்து இஸ்ரேல் முக்கிய கேந்திர பகுதிகளை தொடர்ச்சியாக தாக்கி உள்ளனர் .
இதனால் இஸ்ரேல் உள்கட்டமைப்பு , பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது .
இஸ்ரேல் 3 விமான தளம் சேதம் 10 விமானம் அழிப்பு எரியும் துறைமுகம்
இஸ்ரேல் 3 விமான தளம் சேதம் 10 விமானம் அழிப்பு எரியும் துறைமுகம்
இஸ்ரேல் 3 விமான தளம் சேதம் 10 விமானம் அழிப்பு ஓடுபாதைகள் சேதம் எரியும் துறைமுகம்
இஸ்ரேல் 3 இராணுவ விமான தளம் சேதம் ,10 விமானம் அழிப்பு.
ஓடுபாதைகள் சேதம் , எரியும் கைபா துறைமுகம் ,துறைமுகம் உள்ளே பலத்த குண்டு சத்தங்கள் .
இரான் வரலாறு காணாத மிக பெரும் தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது மீளவும் தாக்குதல் எரிந்த எண்ணெய் வயல்கள்
பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ
பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ
பிரிட்டன் Whitstable Harbour. திருமுகம் திடீரென பற்றி எரிந்தது ,இதில் ஏற்பட்ட புகை
மூட்டம் வானளாவிய உச்சம் பரவியது ,இந்த தீ விபத்துக்குரிய காரணம் உடனடியாக
தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குறித்த கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கை இந்தியாவுக்கு இடையில் பேச்சு -அலறவிட்ட கோட்டா
கொழும்பு துறைமுகம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதியை சீனாவிடம் அபிவிருத்தி பணிக்கு வழங்கும் நகர்வில் கோட்டபாய ஈடுபட்டார் ,இதனை அடுத்து இந்தியா கொதித்து போனது
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு மந்திரிக்கும் ,இலங்கை இந்தியா தூதராலய அதிகாரிக்கும்
இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன
அதில் இந்த விடயங்களே முதன்மையாக பேசப்பட்டுள்ளன
புலிகள் அழிப்பு
புலிகளை இலங்கையுடன் இனைந்து அழித்த இந்தியா காங்கிரசின் மடமைத் தனமான செயல் பாட்டால் இன்று ஒட்டு மொத்த இந்தியா
இறையாண்மைக்கு பெரும் அச்சறுத்தலாக இலங்கை மாறியுள்ளது குறிப்பிட தக்கது