Tag: சரக்கு இலங்கைக்கு
Posted in இலங்கை செய்திகள்
எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது
Author: நிருபர் காவலன் Published Date: 13/04/2026
எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது
எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது ,30000 மெட்ரிக் டன் எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிஎண்ணெய்
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிஎண்ணெய் சரக்கு ஒன்று இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது.
30,000 மெட்ரிக் டன் எரிஎண்ணெயை ஏற்றி வந்த கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக சிலோன் பெட்ரோலியம்
கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு
அந்தக் கப்பல் நேற்று (12) வந்தடைந்ததுடன், கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்திற்கு எரிஎண்ணெயை மாற்றும் பணியும் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா

- மொசாட் உளவாளிகளுக்கு ஈரானில் தூக்கு

- ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு

- போருக்கு நாங்க தயார் ஈரான் இராணுவம்

- ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக நாமல்

- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்

- கியூஆர் நடைமுறையில் இருக்கும் அனுரா அரசு

- 10 நாய்கள் விஷம் வைத்து கொலை

- கப்பல் தாக்குதல் ஐநாவில் ஈரான் புகார்

- இலங்கை தழுவிய ‘அமைதிக்கான நடைப்பயணம்’ முயற்சிக்கு ஜனாதிபதி ஆதரவு

- டிரம்ப் முக்கிய நிர்வாகி பதவி விலகல்

- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ. 1.2 பில்லியன் ஒதுக்கீடு









