Posted in உலக செய்திகள்

காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் காட்டு தீயில் சிக்கி 6000 கெட்டயர் அளவில் காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது .

இந்த காட்டு தீயில் சிக்கி பலநூறு வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன .

இந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் காட்டு தீயின் அகோரம் காரணமாக வீடுகளை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .

கலிபோனியாவில் வேகமாக பரவி வரும் காட்டு தீயினை கட்டு படுத்த இரண்டாயிரம் தீயணைப்பு வீரர்கள் மாற்று விமானங்கள் என்பன ஈடுபடுத்த பட்டுள்ளன.

காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்
காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

எனினும் இவர்கள் கட்டுப்பட்டை மீறி காட்டு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்.

அதிக வெப்பம் காரணமாக இந்த கட்டு தீ ஏற்படுவதக தெரிவிக்க படுகிறது.

    Posted in பிரான்ஸ் செய்திகள்

    அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்

    அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்

    தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .

    இந்த தீயினை கட்டுப்படுத்த 170 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.


    தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் அதிக வெப்ப நிலை காணப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    அமெரிக்காவில் எரியும் காடும் 1 200 ஏக்கர் நாசம்

    பிரான்ஸ் ஸ்பெயினில் அதிக வெப்பம் திணறும் மக்கள்


    வீடுகளில் இருந்து மக்கள் வெளியேயற்ற பட்டுள்ளனர்.
    சுற்று சூழலை பாதுகாக்க தவறிய மனிதன் செயல் பாட்டால் தற்போது காடுகள் பற்றி எரியும் நிலைக்கு மாற்ற பட்டுள்ளன.

    காடுகள் அழிக்க பட்டு வீடுகள் கட்டப் பட்டதால் பூமி அதிக வெப்பத்தை சந்தித்து வருகிறது.

    அதிகூடிய 50c வெப்பம் 250 பேர் மரணம்

    சுட்டெரிக்கும் வெயில் கனடாவில் 719 பேர் மரணம்

    இயற்கைக்கு எதிராக மனிதன் மாறியதால் அதிக வெப்பம் ஏற்பட்டு அதுவே மக்களை கொலை செய்கின்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளது.

    வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் அந்த நாடும் மக்களும் செழித்து வாழ்வார்கள் என்கின்ற நிலை எழும்.