Tag: தீயணைப்பு வீரர்
Posted in உலக செய்திகள்
காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 25/07/2022 Leave a Comment on காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்
காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் காட்டு தீயில் சிக்கி 6000 கெட்டயர் அளவில் காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது .
இந்த காட்டு தீயில் சிக்கி பலநூறு வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன .
இந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் காட்டு தீயின் அகோரம் காரணமாக வீடுகளை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
கலிபோனியாவில் வேகமாக பரவி வரும் காட்டு தீயினை கட்டு படுத்த இரண்டாயிரம் தீயணைப்பு வீரர்கள் மாற்று விமானங்கள் என்பன ஈடுபடுத்த பட்டுள்ளன.

எனினும் இவர்கள் கட்டுப்பட்டை மீறி காட்டு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்.
அதிக வெப்பம் காரணமாக இந்த கட்டு தீ ஏற்படுவதக தெரிவிக்க படுகிறது.






