Tag: ஏவுகணைகள்
உக்ரைனை நொறுக்கும் ஈரான் ஏவுகணைகள்|ஈரானால் பதட்டத்தில் உக்ரைன்|russia ukraine news|russia missile strike ukraine
உக்ரைனை நொறுக்கும் ஈரான் ஏவுகணைகள்|ஈரானால் பதட்டத்தில் உக்ரைன்|russia ukraine news|russia missile strike ukraine
உக்ரைன் மீது ரஷ்யா ஈரான் ஏவுகணைகள் கொண்டு கடும் தாக்குதல் ,
தரை மட்டமான கிராமம் .
உக்ரைன் ரஷ்ய எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் முன்னரங்காக
உள்ள ,கார்கீவ் மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹரோசா கிராமத்தின் மீது ரஷ்யா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .
இந்த ஏவுகணை வெடிப்பில் சிக்கி 51 மக்கள் பலியாகினர் .
மேலும்த டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் ,
பலியானவர்களில் ஆறுவயது சிறுவனும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைனை நொறுக்கும் ஈரான் ஏவுகணைகள்|ஈரானால் பதட்டத்தில் உக்ரைன்|russia ukraine news|russia missile strike ukraine
ஸ்பெயினுக்கு உக்ரை அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,
ரஷ்யா உக்ரைன் மீது கடும் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
வழமைக்கு மாறாக ரஷ்ய பயன்படுத்தும் ஏவுகணையால் கடும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன .
இந்த ஏவுகணைகள் ஈரானால் வழங்க பட்டுள்ளது என்கின்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ,உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு ஏற்படுத்த பட்டுள்ளது .
ஈரான் ஆயுதங்களை பறித்து அவற்றை உக்ரைனுக்கு வழங்கியுள்ளோம் என,அமெரிக்கா அறிவித்த எட்டு மணித்தியாலத்தில் இந்த கொடூர தாக்குதலை ,ரஷ்யா அதே ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளது .
இந்த சேதங்கள் ஈராக்கில் ஈரான் ஏவுகணைகள் நடத்திய சேதங்களை
ஒப்பிடுகையில் ஒன்றாக காணப்படுகிறது .
ஈரான் தான் உங்களுக்கு இனி வில்லன் என்பதை போல,
இந்த ஏவுகணைகள் தாக்குதல் உக்கிரைன் மேற்கு நாடுகளுக்கு எடுத்து காண்பித்துள்ளது .
ஆனால் இந்த போரில் ஒன்றும் அறியாத அப்பவி மக்கள் பலியாகி வருவதே ,
கவலைக்குரிய விடயமாக காண படுகிறது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் தப்பிய ரஷ்யா|திணறும் உக்ரைன்|
ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் தப்பிய ரஷ்யா|திணறும் உக்ரைன்|
ரஷ்யாவின் முக்கிய இராணுவ மையங்களை தாக்கிட பறந்து வந்த ஏவுகணைகள் கொத்தாக சுட்டு வீழ்த்தல் .
ரஷ்யா வான்படைகள் அதிரடி வேட்டை ,கவிழ்ந்த இத்தாலி பேரூந்து பலர் மரணம் ,லண்டனில் நடந்த பயங்கர சம்பவம் .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்களை ,தடுத்து அடித்து வீழ்த்திய ஏவுகணைகள் ,
தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்களை ,
தடுத்து அடித்து வீழ்த்திய ஏவுகணைகள்
வெடித்த உக்கிர சண்டை ,கொலண்டில் துப்பாககி சூடு ,இலங்கை நீதிபதிக்கு மிரட்டல் ,சரவணராஜா ஓடவைத்த இலங்கை ,
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
by நிருபர் காவலன் - மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
by நிருபர் காவலன் - லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா
by நிருபர் காவலன் - கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
by நிருபர் காவலன்
எரியும் விமான தளம் பயங்கர தாக்குதல்|வெடித்து சிதறும் டாங்கிகள் ஏவுகணைகள்|burning air base|terror attack
எரியும் விமான தளம் பயங்கர தாக்குதல்|வெடித்து சிதறும் டாங்கிகள் ஏவுகணைகள்|burning air base|terror attack
எரியும் ரஷ்யா விமான தளம் ,முக்கிய தளபதிகள் மரணம் ,விமானங்கள் சேதம் ,
வெடித்து , ஏவுகணைகள் ,தொடரும் கடும் யுத்தம் ,
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்by நிருபர் காவலன்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனby நிருபர் காவலன்
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தனby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்காby நிருபர் காவலன்
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியதுby நிருபர் காவலன்
இஸ்ரேல் அருகில் ஈரான் ஏவுகணைகள்
இஸ்ரேல் அருகில் ஈரான் ஏவுகணைகள்
இஸ்ரேல் நாட்டின் அருகில் ஈரான் நவீன ஏவுகணைகள் ,பதட்டமாகும் ,இஸ்ரேல் ,மிரட்டும்
முக்கிய தாக்குதல் போராளிகள் .
குவிக்க படும் ஏவுகணைகள் பதட்டமாகும் நாடுகள்
குவிக்க படும் ஏவுகணைகள் பதட்டமாகும் நாடுகள்
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
by நிருபர் காவலன் - மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
by நிருபர் காவலன் - லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
by நிருபர் காவலன் - செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
by நிருபர் காவலன் - குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
by நிருபர் காவலன்
விமானங்களை துரத்திய ஏவுகணைகள் 27 விமானங்கள் வீழ்த்தல்
விமானங்களை துரத்திய ஏவுகணைகள் 27 விமானங்கள் வீழ்த்தல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்by நிருபர் காவலன்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சுby நிருபர் காவலன்
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனாby நிருபர் காவலன்
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாதுby நிருபர் காவலன்
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவிby நிருபர் காவலன்
ஏவுகணைகள் குவிப்பு பதட்டமாகும் நாடுகள்
ஏவுகணைகள் குவிப்பு பதட்டமாகும் நாடுகள்
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா
ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா
கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் பாதுகாப்பு படையினர் ,உக்ரைன் ஏவிய
மூன்று ஹிமார்ஸ் ராக்கெட்டுகள், இரண்டு எஸ்-200 ஏவுகணைகள் மற்றும் 13 உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகில்,
பறந்து வந்த விமானங்கள் 13 சுட்டு வீழ்த்தப்பட்டன .
மேலும் கடந்த ஒரே இரவில் Kherson பகுதியில் 50 உக்ரேனிய இராணுவம் மற்றும் மூன்று அமெரிக்க தயாரிக்கப்பட்ட M777 பீரங்கி அமைப்புகளை அழிக்க பட்டன .
ஏவுகணைகள் 13 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் பதிலடி கொடுத்த ரஷ்யா
இவற்றுடன் 50 உக்ரைனியப் படைவீரர்கள், நான்கு வாகனங்கள், மூன்று அமெரிக்கத் தயாரிப்பான M777 பீரங்கி அமைப்புகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட பீரங்கி அமைப்பு ஆகியவை ஒரே இரவில் Kherson பகுதியில் அழிக்கப்பட்டன.”
மறுபுறம், கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ரோஸ்லிவ் கிராமத்தில் ரஷ்ய இராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியதில் பேரழிவு ஏற்பட்டுள்ளது .
இரு பகுதியிலும் கணிசமான விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

உலக நாடுகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா
உலக நாடுகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா
வடகொரியா திரவ எரிபொருளில் இயங்கும் ,கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகளை தயாரிக்கிறது .
நேட்டோ மற்றும் அமெரிக்கா நாடுகளில் அச்சுறுத்தல் தொடர்வதால்
,அந்த நாடுகளை சென்று தாக்கும்
சக்தி வாய்ந்த ,ராடார்களுக்குள் சிக்காத ,ஏவுகணைகளை தயாரிக்கிறது என தென் கொரியா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
அமெரிக்கா தென்கொரியா இணைந்து ,
போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில்
ஏவுகணை சோதனையை நடத்தியது .
இந்த வருடம் விசேட ஏவுகணை திட்டத்திற்கு,
வடகொரியா பில்லியன் டொலர்களை
ஒதுக்கி இருந்தது .
உலகை தாக்கும் வடகொரியா ஏவுகணை உருவாக்கம் .,உலகை
பதற வைத்துள்ளது .
உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு
உக்கிரேன் விமானம் ஏவுகணைகள் ரசியவினால் தாக்கி அழிப்பு
ரசியா நாட்டின் மீது வீச பட்டு வந்த மிக முக்கிய ஏவுகணைகள் மற்றும் 18 HIMARS ஆட்டி லொறிகள் 18 மற்றும் மிக முக்கிய போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
உக்கிரேன் தலைநகர் மீது மூன்றாவது நாள் கடந்து அகோர ஏவுகணை தாக்குதல்களை ரசியா நடத்திய வண்ணம் உள்ளது .
தொடரும் ரசியாவின் தாக்குதலினால் ,உக்கிரேன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .
ஆனால் உக்கிரேனோ தாம் ரசியா இராணுவத்தை விரட்டி கொண்டிருப்பதாக அறிவித்த வண்ணம் உள்ளது .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

1.3 பில்லியனுக்கு உக்கிரேனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்களை விற்றபனை செய்த பிரிட்டன்
1.3 பில்லியனுக்கு உக்கிரேனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்களை விற்றபனை செய்த பிரிட்டன்
ரசியா உக்கிரேன் மீது போரை தொடுத்து வரும் நிலையில் உக்கிரேனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடராக ஆயுதங்களை விற்ற வண்ணம்
உள்ளன ,அவ்விதம் அவசர உதவியாக சுமார் 1,3 பில்லியனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்கள் மற்றும் ஆட்டிலறி என்பன வழங்க பட்டுள்ளது
இந்த ஆயுதங்கள் தற்போது உக்கிரேன் கீவ் நகருக்கு சென்றடைந்துள்ளன ,உக்கிரேன் களத்தில் பிரிட்டன் அமெரிக்கா
தமது ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
ரசியாவுக்கு எதிராக இயங்கி வரும் நேட்டோ நாடுகளை ரசியாவில் தற்போது சோதனை செய்துள்ள அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டு ஏவுகணைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த அணு குண்டுகள் வீச பட்டால் ,நேட்டோ நாடுகள் அழிந்து விடுவதுடன், பல மில்லியன் மக்கள் பலியாக கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
முப்பது நிமிடங்களுக்குள் முப்பது ஐரோப்பிய நாடுகளை ரசியா அழிக்கும் செயல் திறன் வீச்சு கொண்ட அணுகுண்டு ஏவுகணையாக இந்த போராயுதம் பார்க்க படுகிறது
ஐரோப்பவை மிரட்டும் ரசியாவின் இந்த அணுகுண்டு தாக்குதல் அச்சம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
அணு குண்டுகள் மூலம் உலகில் தாக்குதல் நடத்தும் வல்லரசுகளாக வல்லாதிக்க சக்திகள் பலம் பெற்றுள்ளன
யப்பான் மீது அமெரிக்கா ஏவிய அணுகுண்டு கொலைகளுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்
அங்கு இன்றுவரை இறந்து கொண்டிருக்கும் மக்களுக்கு யார் இழப்பீடுகள் வழங்குவது ,இது போன்ற ஒரு அணுகுண்டு அமெரிக்காவில் வெடித்தால் அந்த நாட்டின் நிலை என்ன என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதா ..?
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
என்னை அழித்தால் உன்னை அழிப்போம் என்ற நிலை தான் இதன் செயல்பாட்டு கொள்கை திட்டமாக உள்ளது
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள் மூன்றாம் உலக யுத்தம் ஒன்று விரைவில் ஆரம்பிக்க பட போகும் அபயா எச்சரிக்கையை இடித்து காண்பிக்கிறது
கொரனோவின் தாக்குதல் அலையில் இருந்து உலகம் இதுவரை முழுமையாக எழுந்து நடக்க முடியா தவிக்கிறது ,இதற்குள் உக்கிரேன் ரசியா போர் உக்கிரம் பெற்று வருகிறது
அவ்வாறான கால பகுதியில் ரசியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் அதன் மூலம் விதிக்க படும் பிராந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பன ரசியாவின் மீதான வெறுப்புணர்வை அதிகரித்து செல்கிறது
ரசியா தனது பரம எதிரி என பறைசாற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ,இன்றைய எதிரி ரசியாவின் இந்த பகைமை அச்சம் கொள்ள வைக்கும் செயல் பாடுகளின் ஆபத்தான கட்டத்தை நெருங்கி செல்கிறது என்பதையே உணர்த்துகிறது .
- வன்னி மைந்தன் –
உலக மக்கள் மத்தியில் வெளியாகியுள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வெடித்து பறக்கும் ஏவுகணைகள் – சிதறும் மனித உடல்கள்
வெடித்து பறக்கும் ஏவுகணைகள் – சிதறும் மனித உடல்கள்
சிரியாவின் இட்லியின் தெற்கு பகுதிகளில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சி படைகள் மீது சிரியா
இராணுவத்தினர் அகோர பல் குழலல் எறிகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
இந்த தாக்குதலில் சிக்கி பல டசின் கிளர்ச்சி படைகள் பலியாகியுள்ளதாகவும் அவர்களின் ஆயுத
கிடங்குகள் வெடித்து சிதறியுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
துருக்கியின் ஆதரவு பெற்றுள்ள படைகள் கடும் சமராடி வருகின்றமை சிரியா அரச
இராணுவத்திற்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளமை குறிப்பிட தக்கது

அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள்
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள்
ஈராக்கில் உள்ள Al-Balad விமான தளம் மீது எட்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதில் அமெரிக்கா
இராணுவத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக வெளியேறும் வரை அவர்கள் மீது பழி வாங்கும் தாக்குதல்கள்
தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,ஈரானின் தயாரிப்பு ஏவுகணைகள் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது