விபத்தில் இளம் பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் இளம் பெண் பலி

விபத்தில் இளம் பெண் பலி

விபத்தில் இளம் பெண் பலி ,புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் பெண்கள் பலியாகி உள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பாலாவி ஊடாக கருப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று ,வீதியில் சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென மோதியது .

இந்த வண்டி மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது பெண் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை அதிகாரிகள் விசாரணை முடிந்ததும் சடலத்தை கையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக புத்தளம் போலீசார் திடீர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்தில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .

இந்த வீதி விபத்தினால் மாதம் ஒன்றுக்கு இருவருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து வருகின்ற னர் .

ஆண்டுதோறும் 36.000க்கு மேற்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

ஆளுகின்ற அரசுகள் இந்த வீதிபத்துக்களை தடுக்க மறந்ததன் காரணமாகவே இவ்வாறான உயிர் பலிகள் இடம்பெற்று வருவதாகவும் ,சாரதிகளுக்கு உரிய முறை பயிற்சி வழங்கும் பீதி விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த விபத்து இனம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடி செய்த பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்

சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்

சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் ,இலங்கை ரப்பர் தோட்டத்தின் அருகில் பெண் ஒருவர் பலியான நிலையில் சுடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .

தாய் வர்த்தக நிலையத்திற்கு வருமாறு அழைப்பு கொடுத்துள்ளார் ,அதனை ஏற்று 16 வயதுடைய சிறுமி அந்த ஒத்தையடி பாதை வழியாக சென்றுள்ளார் .

அந்த பாதை வழியாக பயணிக்கின்ற பொழுது ரப்பர் மரங்கள் காண படுகின்றன.

கடைக்கு வர தாமதம் ஏற்பட்டதால் இடத்தில் தொலைபேசிக்கு அழைப்புக்கு பதில் தராததை அடுத்து பதட்டம் அடைந்த தாயார் ,அந்த சாலை வழியாக வந்து பார்வையிட்டுள்ளார் .

அப்பொழுது இவர் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் .

இவர் மீது அங்கு வெட்டப்பட்ட ரப்பர் மரத்தின் கிளைகள் விழுந்து பலியாக இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியாக இருக்கின்றது .

இவர் மேல் ரப்பர் கிளைகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் மரம் முறிந்து விழுந்து இறந்தாரா ,அல்லது வேறு யாரும் திட்டமிடப்பட்ட நிலையில் இந்தப் பெண்ணை படுகொலை செய்தார்களா என்கின்ற தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .

தனது 16 வயது மகளை பறிகொடுத்து தற்பொழுது தாயாரின் அழைப்பை ஏற்று கடைக்குச் செல்ல வந்த சிறுமையை இவ்வாறு அந்த ஒத்தையடி பாதை வழியாக பிறந்த நிலையில் சுடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வருகிறது.

இவரது மரணம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பி உள்ளதாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதி ஒருவரின் சடலம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில் இன்று (04) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பேருவளை பொலிஸில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்| இலங்கை செய்திகள்

சிசிடிவியை பரிசோதித்தபோது, ​​​​அவர் ஒரு பிரதான வீதியில் செல்வது அவதானிக்கப்பட்ட போதும், அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அதன்படி இன்று காலை பேருவளை மருதானை லெல்லம மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இருந்து அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு

வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு

மலையகத்தில் இருந்து இளம் பெண் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்க ப் பட்டுளளார்.

கம்பாக பகுதியில் வேலைக்குச சென்ற வீட்டில் அமைக்க பட்டிருந்த நீச்சல் குளத்தில் 17 வயது சிறுமி சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இந்த சிறுமி சடலம் மீட்க பட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.


இது கொலையா அல்லது விபத்து மரணமா ,என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

சிறுமியின் குடும்பத்தினர் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர் .

    முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்
    Posted in இலங்கை செய்திகள்

    முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்

    முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்

    முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    22 வயதுடைய சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், அவர் கடைசியாக சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.

    யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொலைபேசி இலக்கம் – 076 0777615 மற்றும் 074 0961230

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      மயக்க மருந்து கொடுத்து திருடிய இளம் பெண் – மக்களே உசார்

      மயக்க மருந்து கொடுத்து திருடிய இளம் பெண் – மக்களே உசார்

      வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (27) தெரிவித்துள்ளனர்.

      வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் முதிய பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த புதன் கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண்

      வைத்தியசாலையில் சிறிது இளைப்பாறி இருந்த போது அங்கு வந்த யுவதி ஒருவர் குறித்த வயோதிப பெண்ணுடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி வயோதிப பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.

      உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி முச்சக்கர வண்டி ஒன்றில் வயோதிப பெண்ணின் வீட்டிற்கு அழைத்து

      சென்றதுடன் மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் வயோதிப பெண் மயக்கமடைந்ததும், அவர் அணிந்திருந்த

      சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 7 அரைப் பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

      மயக்கம் தெளிந்து குறித்த வயோதிப பெண் எழும்பியதும் நகைகள் திருட்டு போனதை அறிந்து கொண்டு உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ்

      நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ்

      சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792),

      திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

      இதன்போது, வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ் பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகையில் 4 அரைப்

      பவுண் நகை குறித்த யுவதியிடம் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த


      யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு

        பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு

        பிரிட்டனில் காணாமல் போன பதினாறு வயது இளம் பெண் ஒருவர்

        woodland in Havant, Hampshire காட்டு பகுதி ஒன்றுக்குள் இருந்து

        சடலமாக மீட்க பட்டுள்ளார் .

        இவரை கடத்தி சென்ற தம்பதிகள் கைது செய்ய பட்டு பிணையில் விடுவிக்க பட்டுள்ளனர் ,


        இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது