இஸ்ரேல் இராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் கைது

இஸ்ரேல் இராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் கைது

இஸ்ரேல் இராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் கைது ,மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் மேலும் பல பாலஸ்தீனியர்களைக் கைது செய்கின்றனர்.


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனைகளில் இஸ்ரேலிய வீரர்கள் குறைந்தது 19 பாலஸ்தீனியர்களைக்

கைது செய்துள்ளனர், இதில் நப்லஸின் பல பகுதிகளில் குறைந்தது எட்டு பேர் அடங்குவர்.

இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்

இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தி வீடுகளைத் தேடிய பின்னர் துல்கரேமில் ஏழு பாலஸ்தீனியர்களும், சல்பிட்டைச் சேர்ந்த நான்கு

பாலஸ்தீனியர்களும் கைது

பாலஸ்தீனியர்களும் கைது செய்யப்பட்டதாக வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெப்ரானுக்கு தெற்கே உள்ள மசாஃபர் யட்டாவில் உள்ள சுசியா கிராமத்தை ஒட்டியுள்ள கிர்பெட் உம் நிர் என்ற இடத்தில் 62 வயதுடைய ஒருவரை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கி காயப்படுத்தினர்.

இராணுவத்தால் பெண் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தால் பெண் சுட்டு கொலை

இராணுவத்தால் பெண் சுட்டு கொலை

இலங்கை பொரளை பகுதியில் போதைவஸ்து கடத்தல்
தொடர்பில் கண்காணித்து கைது செய்யதிட
சென்ற இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்று வெடித்தத்த்தில் ,
25 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

இராணுவ சிப்பாய் துப்பாக்கி தவறுவதாக
இயங்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .

படைகளின் இந்த நடவடிக்கை
மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது

அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது

இலங்கையில் இருந்து கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட இருபத்தி ஒரு


பேர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ,தர்மபுரம் கடல் பகுதியில் வைத்து இவ்விதம் கைது

செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது