Tag: அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .
பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .
இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .
அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?
இளம்பிறை
கவுரி
ஆதவன்
காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்
ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்
சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .
இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .
32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .
எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க
எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி
செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்
பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா
பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது
திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்
ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து ,பிட்டிகலாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகொரலா கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சார்பில் காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சம்பத் அதுகொரலா, பிட்டிகலாவின் பம்பரவன பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தார். பிட்டிகலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரவன உஸ்பிம் காலனியில் உள்ள டி.ஜே. வத்த என்ற இடத்தில்,… - கப்பல்கள் செல்ல ஈரான் மீண்டும் தடை
கப்பல்கள் செல்ல ஈரான் மீண்டும் தடை கப்பல்கள் செல்ல ஈரான் மீண்டும் தடை ,ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை ஈரான் கடுமையாக்குகிறது; மிரட்டலுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கை ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாட்டை ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்குவதாக ஈரான் சனிக்கிழமையன்று கூறியதுடன், முக்கிய எரிசக்தி வழித்தடம் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக மாலுமிகளை எச்சரித்தது. ஆனால், இந்த நீர்வழியை மூடுவதன் மூலம் தெஹ்ரான் அமெரிக்காவை மிரட்ட முடியாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். ஈரானிய துறைமுகங்கள் மீதான… - இந்தியா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
இந்தியா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் இந்தியா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் ,ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானிய துப்பாக்கிப் படகுகளால் தாக்கப்பட்ட 2 இந்தியக் கொடி கப்பல்கள், பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தகவல்கள் இந்தியக் கொடி கொண்ட இரண்டு கப்பல்கள் இன்று ஹோர்முஸ் ஜலசந்தியில், இந்தியக் கொடி கொண்ட இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கப்பல்களுக்கு எந்த சேதமும்… - வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா
வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா ‘முழுமையான ஒற்றுமையுடன்’ நிற்கிறது, பிரதமர் கூறுகிறார் கனடா தனது வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா தனது வளைகுடா கூட்டாளிகளுடன் “முழுமையான ஒற்றுமையுடன்” நிற்பதாகவும், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தையும், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவுள்ளது என்ற அறிவிப்பையும் வரவேற்பதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி கூறினார். “சமீபத்திய பதிலடித் தாக்குதல்களையும் பொருளாதார அழுத்தங்களையும் எதிர்கொண்ட வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா முழுமையான ஒற்றுமையுடன் நிற்கிறது,” என்று கார்னி X… - ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வரலாம் டிரம்ப்
ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வரலாம் டிரம்ப் ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வரலாம் டிரம்ப் ,புதன்கிழமைக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வரலாம் டிரம்ப் கூறுகிறார் புதன்கிழமைக்குள் பேச்சுவார்த்தை புதன்கிழமைக்குள் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். விமானத்தில் பேசிய டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் குறித்துக் கேட்கப்பட்டபோது, ”ஒருவேளை நான்…
100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்
100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்
100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம் , செய்யப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதால் நீண்டதூர பயணிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
தொலைதூரங்களுக்கு பயணிக்கும் பேருந்துகள் பயணிகள் பலன் கருதி சொவுசு ஆடம்பர பேருந்துகளை இயக்குவதற்கு அரசாங்கம் இப்பொழுது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பேருந்து விபத்துக்கள்
நாடளாவிய ரீதியில் பேருந்து விபத்துக்கள் அதிக இடம் பெற்று வருகின்ற இக்காலப் பகுதியில் சொகுசு பேருந்துகளை இயக்குவதன் ஊடாக பயணிகள் அச்சமின்றி சென்று வருவதற்கான வழிவகை இது ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுளளார் .
மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்திட , இந்த சொகுசு பேருந்துகள் உடந்தையாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகிறார்கள்.
இதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் முன் வழியப்பட்டுள்ளது.
அதன் கீழ் மேல் மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட ,மாகும்பர ,அழுத்துகம , மற்றும் ,மொரட்டுவ , போன்ற பிரதான வழிகளில் இடை வழிகளில் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த படவுள்ளது .
சொகுசான தாழ்வான மிதிவலைகள் கொண்ட நூறு பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு
இதற்கான கட்டணங்கள் சற்று அதிகமாக இருப்பினும் ,மக்கள் இலகுவான முறையில் பயணம் செய்யக் கூடிய வகையில் ,இந்த பேருந்து பயணங்கள் இருக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி













