Posted in உலக செய்திகள்

கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்

கொரனோவில் தவிக்கும் டுபாய்க்கு உதவிட- வந்திறங்கிய 60 இந்திய தாதியர்கள்

கொரனோ நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சிக்கி தவிக்கும் டுபாய் நாட்டில் ,அந்த நோயாளர்களை பராமரிப்பதற்கு என இந்தியாவில்

இருந்து அறுபது ஆண் ,பெண் அடங்கிய தாதியர் குழு ஒன்று வந்தடைந்துள்ளது

இவர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் துபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் ,சிறப்பு விடுதி ஒன்றில் தங்க வைக்க பட்டுள்ளனர்

    கொரனோ நோயின் அபாயம் நீங்கும் வரை இவர்கள் ள் இங்கு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

    ஆபத்தான நோயாளர்களை பரமரிப்பதற்கு ,தம் உயிரை பணயம் வைத்து வந்துள்ள இவர்கள் பாராட்டுதலுக்கு உள்ளாக்க பட வேண்டியவர்கள்

    அரேபியர்கள் எவ்வாறான மனோநிலை கொண்டவர்கள் என்பதனை

    இங்கு பணிபுரியும் காலத்தில் இவர்கள் ,புரிந்து கொள்வார்கள் என்பதை இங்கே அடித்து கூறலாம்

    கொரனோவில் தவிக்கும்
    கொரனோவில் தவிக்கும்
    Error: View 87c99e2ghc may not exist
        Posted in உலக செய்திகள்

        இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி

        இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி

        இத்தாலி நாட்டில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் அதிகமாக பாத்திக்க பட்டுள்ளனர் ,

        இதுவரை இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .


        மேலும் ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

        இவ்வாறு பாத்திக்க பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த 121 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்,இவர்களுக்கு உதவி புரிந்து வந்த 30 தாதிமார்களும் பலியாகியுள்ளனர்

        தொடர்ந்தது கிட்ட ஆறாயிரம் பேர் வரை இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

        உலகில் அதிக மருத்துவர்கள்,தாதிமார்கள் பாதிக்க பட்ட நிலையில் உள்ள ஒரே நாடு இத்தாலியாக காண படுகிறது ,இவை உத்தியோக பூர்வ தகவலாக உள்ளன .

        எனினும் பாதிப்பு இதைவிட இரண்டு மடங்காக உள்ளதாக பிற செய்திகள் தெரிவிக்கின்றன ,

        தமது அரசுகளை காப்பாற்றி கொள்ள தொடர்ந்து நாடுகள் ஒவ்வொன்றும் மூடி மறைப்பை மேற்கொண்டு வருகிறது என்ற பலமான விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிட தக்கது

        இத்தாலியில் தொடரும் சோகம்
        இத்தாலியில் தொடரும் சோகம்