Tag: head
Posted in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
Author: நலன் விரும்பி Published Date: 14/04/2020 Leave a Comment on யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சிலாவ் திடீரென யாழ்ப்பாண
கடல் படை கட்டளை தலைமையகத்திற்கு பயணம் செய்தார்
இவரது இந்த திடீர் பயணம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
வடக்கு
கடற்படை கட்டளை தலைமையகம் சென்ற இவர் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்
கொரனோ நோயின் தாக்குதல் எதிர் காலத்தில் அதிகரிக்கலாம் என்ற
நிலையில் இவரது இந்த திடீர் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது







