Tag: drink
Posted in இலங்கை செய்திகள்
கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை
Author: நலன் விரும்பி Published Date: 10/04/2020 Leave a Comment on கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை
கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
இதுவரை ஏழுபேர் பலியாகியுள்ளனர் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயானது மது மற்றும் புகைத்தல் செய்பவர்கள் மீதே அதிகம் கவனம்
செலுத்தி தாக்கி வருகிறது ,அதனால் இவற்றை செய்வதற்கு இலங்கை ஆயூள் வேத மருத்துவ துறையினர் தடை விதித்துள்ளனர்
இந்த நோயில் இருந்து காப்பாற்ற படுவதற்கு அனைவருக்கும் ஆயூள் வேத
மருத்துவ முறை கடை பிடிக்க படுவதால் இந்த அதிரடி உத்தரவை இலங்கை ஆயூள் வேத மருத்துவத்துறை அறிவித்துள்ளது
மக்களே புகைத்தல் மற்றும் மது அருந்துதலை இந்த நோயின் காலம் முடிவடையும்
வரை தவிர்த்து கொள்ளுங்கள் ,ஒருவரால் அனைவருக்கும் இந்த நோயானது பரவும் அபாயம் எழுந்துள்ளது







