Tag: ஹமாஸ்
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி,அடித்து நொறுக்கும் ஹிஸ்புல்லா ,அதிரும் வடக்கு இஸ்ரேல் .
கோட்டைக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் ,மேலதிக செய்திகள் காணொளியில்
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு ,ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்து மக்கள் விடுதலை போராளிகளின் மிக முக்கிய தலைவராக கருதப்படும் இஸ்மாயில் உளவுத்துறை திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இவர் தங்கி இருந்த வீட்டின் மீது ரொக்கேட் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அவர் அங்கு படுகொலை செய்யப்பட்டார்.
இவரை படுகொலை செய்ததற்கு பதிலடியாக ஈரான் கமாஸ் ஹிஸ்புல்லா இருந்து மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால் இஸ்ரேல் தரப்பில் பலத்த பதட்டம் காணப்படுகின்றது .
ஈரானுக்குள் வைத்து அடைக்கலம் கொடுக்கப்பட்ட இஸ்மாயில் கொலை செய்யப்பட்டது ஈரானுக்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது தமது நாட்டுக்குள் உருவி மோசட் நடத்திய இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி ஈரான் வழங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உங்களது நாட்டுக்குள் வைத்து உங்களால் வளர்க்கப்பட்ட மிக முக்கியமான தலைவரை நாங்கள் படுகொலை செய்து விட்டோம் இனி என்னை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் முடிந்தால் தொட்டுப் பாருங்கள் என இறுமாப்பு விட்டுள்ளது இஸ்ரேல் .
எங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களது கோட்டைக்குள் நுழைந்து அவர்களை நாங்கள் இல்லாது அழிப்போம் என்கின்ற விடயத்தினை இதன் ஊடாக உரத்து கூறி இருக்கிறது மொசாட்.
இஸ்மாயில் காணியா படுகொலை வெறுமனே கமாசுக்கு மட்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல .
எந்த நாட்டினுடைய அதிபர்கள் யாராக இருந்தாலும் எமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் உங்களையும் நாங்கள் இவ்வாறு இல்லாத அழிப்போம் என்கின்ற விடயத்தினை இதனூடாக மொஸாட் இறுக்கமாக தெரிவித்திருக்கின்றது.
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம்
ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம்
ஹமாஸ் அரசியல் தலைவர் ஹனியா வீரமரணம் ,Hamas chief Haniyeh பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படைகளின் அரசியல் தலைவர்,
இஸ்மாயில் கானியா ஈரான் தலைநகர் டெகரானில் வைத்து இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
காசா மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ,Hamas chief Haniyeh assassinated in Tehran
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை ,என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக ரைவித்துள்ளது .
பலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியின் கன்யூசிட் பகுதியில் பாடசாலை கட்டிடம் ஒன்றின் அருகில் இவர்கள் மறைந்து வாழ்ந்த பொழுது ,
அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டதாகவும் ,அதிலேயே அவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் என்ற வல்லாதிக்க இனவெறி கொண்ட இராணுவத்திற்கு எதிராக பலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கமான ,ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
அவ்வாறான தாக்குதல் சம்பவம் ஊடக இஸ்ரேல் படைகள் பலமான இழப்பினை சந்தித்து வருகின்றனர் .
அவ்வாறு பெரும் இழப்பை சாந்தி வருகின்ற பொழுது ,அவ்விதமான பெரும் இழப்பை ஏற்படுத்தும் ஹமாஸ் போராளிகள் முக்கிய தளபதிகளை படுகொலை செய்திடம் , நகர்வில் இஸ்ரேல் படைகள் தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
அதன் தொடர்ச்சியாகவே இந்த இரு வீர தளபதிகள் பலியாக காரணமாக அமைந்துள்ளது என்கின்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்,இஸ்ரேலை வைத்து தாக்கும் ஹமாஸ்,ஹிஸ்புல்லா ஹவுதி ,அடியில் அலறும் இஸ்ரேல் .
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பலி
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பலி
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்

- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்
20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்
20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ் , கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் இஸ்ரேல் எல்லைகளை நோக்கி கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர் .
கடந்த 24 மணி நேரத்தில் 20க்கு மேற்பட்ட நீண்ட தூர ரொக்கட்டுக்களை கொண்டு இஸ்திரேலியா எல்லையோர கிராமங்கள், முகாம்கள் ,கவலரண்களை தாக்கி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கமாஸ் மக்கள் விடுதலை போர்ப் படை
கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகளுக்கு ,சுரங்கம் வழியாக ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டுள்ளதாக கடந்த தினம் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார் .
அவரது அறிவிப்பு வெளியாகிய 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக மிகப்பெரும் நீண்ட தூர சக்தி வாய்ந்த ரொக்கேட் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் ஆக்கிரமிக்கப்பட்ட, குடியேற்ற பகுதிகள் மற்றும் எல்லையோரங்களை கடுமையாக தாக்கி வருகின்றனர்.
இதன் ஊடாக தாங்கள் பலமாக இருக்கிறோம் என்பதை மீளவும் போர்படைகள் அறிவித்து இருக்கின்றனர்.
ஒன்பது மாதங்கள் கடந்து பயணிக்கின்ற இந்த யுத்தத்தில் எதிர்பார்த்த வெற்றியை எட்டி பிடிக்காத நிலையில் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது .
மேலும் மூன்று மாதங்களுக்கு உள்ளாக இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அந்த யுத்தத்தில் பாரிய வெற்றியை தனது கொள்ள வேண்டிய நிலையில் பிரதமர் நெதன்யாகு சிக்கி தவித்து வருகின்றார்.
நீண்ட அழித்தொழிப்பு தாக்குதல்
அதனால் அதுக்காகவே தற்போது காசா பகுதி மீதும் ரவா எல்லையினூடாகவும் மிகப் பெரும் நீண்ட அழித்தொழிப்பு தாக்குதலை தற்போது தொடுத்துள்ளார்.
காசாவின் தெற்கு பகுதியில் நகர்ந்து வருகின்றன, ஹமாஸ் அதனை வழிமறித்து தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாக பாலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்
ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்
ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல் , பலஸ்தீன மக்கள் விடுதலைக்கு போராடிக் கொண்டிருக்கும் அழியும் வரை போர் இஸ்ரேல் பி[பிரதமர் அறிவிப்பு .
கமாஸ் விடுதலை போராளிகளை முற்று முழுதாக அதன் தாய் மண்ணிலிருந்து அழிக்கும் வரை தாங்கள் ஓயப் போவதில்லை என இஸ்ரேல் இனவாதி நெதன்யாகு தெரிவித்துள்ளார் .
அதனை அடுத்து மத்திய காசா பகுதிகளை இலக்கு வைத்து,இஸ்திரேலியா இராணுவத்தின், டாங்கி படைகள், கவச படைகள் தரை வழியாக மிகப்பெரும் தாக்குதலை நடத்த, வான்வழி ஆதரவுடன் விமானங்கள் மீளவும் கடும் கூண்டுகளை வீசிய வண்ணம் நகர்க்கின்றன .
மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதல்
இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது, மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதலை நடத்துகின்றன .
அதே வேளையில் , எகிப்து எல்லையோர ராபா எல்லையின் வழியாகவும் பாரிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இரு முனைகள் ஊடாகவும் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் நகர்ந்து வருகின்றது .
முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தற்போது ,தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்ப்படைகளும் தமது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது .
அதனால் காசா மற்றும் இஸ்ரேலுடைய வட பகுதிகளுக்கும் தற்பொழுது வெடி குண்டுகளால் அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன.
மக்களுக்கும் விடியல் கிடைக்கும் என இஸ்ரேல் ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளார் .
மக்கள் ஒருபுறம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, மறுபுறத்தே ஹிஸ்புல்லாவும் போரை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
கடல் வழியாக ஏமன் கவுதி தாக்குதல்
அதே இவ்விலையில் கடல் வழியாக ஏமன் கவுதி படைகளும் ,ஈராக்கிய போர்படைகளும் ,சிரியாவினுடைய போர்படைகளும், தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
மிக பெரும் தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
தாங்கள் மிகப்பெரும் ஒரு முற்றுகை வளையத்திற்குள் சிக்கி உள்ளதை நன்கொணர்ந்த இஸ்திரேலியா ராணுவம் ,அரசு தரப்பும், தற்பொழுது கமாஸ் படைகளை முற்றும் முழுதாக அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு வரும் என நம்புகின்றனர் .
மக்களது நல்லெண்ணத்தை பெற்று ,அதன் ஊடாக மீளவும் ஆட்சியில் அமரலாம் என, நெதன்யாகு கருதுவதால் , தற்போது இந்த தாக்குதலை முடுக்கிவிட பட்டுள்ளன .
எனினும் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வரும், இஸ்திரேலியா இராணுவத்தை வழிமறித்து தாக்குதல் நடத்த பட்டு வருகின்றன .
கடந்த 48 மத்தியாலத்தில் பத்துக்கு மேற்பட்ட டாங்கிகள் ,கவச வண்டிகள், என்பன அழிக்கப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ் ,இஸ்ரேல் இராணுவ கைதிகளை காண்பித்த ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தின் கைதிகளை தற்பொழுது காண்பித்து இஸ்திரேலிய கைதிகளின் உறவினர்களை அலற விட்டுள்ளனர்.
எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கும் இடையிலான போரில் சொல்லென்னா துயரையும் ,இழப்பையும் பலதினம் இஸ்ரேல் என்பன சந்தித்த வண்ணம் உள்ளன.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பாலஸ்தீனம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு சூடுகாடாக காட்சி அளிக்கப்படுகிறது .
அந்த மக்கள் தற்பொழுது ராபா வழியாக துரத்தி அடிக்கப்பட்ட வருகின்றன .
போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை
இவ்வாறான காலப் பகுதியில் உடனடி நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கவனம் செலுத்தி வருகின்றது .
அந்த வகையில் சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியா ராணுவத்தின் மூன்று இராணுவ கைதிகளை காண்பித்து கைதிகளின் உறவினர்களை குழப்பி விட்டுள்ளது.
பேச்சுக்கு வர மறுக்கும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கு மேற்படி காணொளியை காண்பித்து தற்பொழுது அந்த மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டிருக்கிறது கமாஸ் .
அதற்காகவே இந்த காட்சிகளை காண்பித்து அவசரமான காணொளிகளை வெளியிட்டுள்ளது .
கைதிகளின் உறவினர்கள்
கைதிகளின் உறவினர்கள் குறித்த காணொளியை கண்ணுற்ற பின்னர் கண்ணீருடன் இஸ்ரேலிய ஆட்சியாளருக்கு எதிராக தமது போராட்டங்களை தீவிரப் படுத்தி வருகின்றனர் .
நிரந்தரமான பேச்சுவார்த்தைக்கு வரும் நோக்குடன் இஸ்ரேல் வருகை தந்தால் .
அதனை ஏற்றுக்கொண்டு தாம் பரிபூரணம் ஆதரவை தருவதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது .
ஆனால் அதனை ஏற்க மறுத்து தற்காலிக யுத்தா நிறுத்த பேச்சுக்கள் தாங்கள் தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்காமல் விடமாட்டேன் என நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
அதற்கு எதிராகவே தற்பொழுது புதிய தலைமுறை ராஜதந்திரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நகர்த்தி வருகிறது.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் நடைபெற்று வருகின்ற இந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர ,
பல நாடுகள் பல நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் , இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் அடம்பிடிப்பினால் தொடர்ந்தும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது குறிப்பிட தக்கது .
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல் ,கமாஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேல் தளபதி பதவி விலகல் .
ஆக்டாபர் ஏழு 2023 ஆம் ஆண்டு அன்று அல் அசாத் புயல் நடவடிக்கையை கமாஸ் மக்கள் இயக்கம் மேற்கொண்டது .
இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பு
இந்த தாக்குதலின் பொழுது இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பும் தோல்வியும் ஏற்பட்டது .
இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து அன்று இடம்பெற்ற அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது அதற்கு வித்திட்டவர்களாக கருதப்பட்ட, இஸ்ரேலுடைய ஜெனரல் அதிகாரி ஒருவர் பதவி விலகி உள்ளதாக அறிவித்துள்ளார் .
பாலஸ்தீன மக்களுக்காக போராடி வரும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ,யூத இராணுவ முகாமிற்குள் நுழைந்து ,இஸ்ரேலியா ராணுவ முகாம்கள் மீது தாக்குதலை நடத்தி, இஸ்ரேலியா ராணுவத்தினரை உயிரோடு சிறை பிடித்து சென்றனர் .
மிக பெரும் தோல்வி
இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட மிக பெரும் தோல்வி என்பதை , அவர் ஒப்பு கொண்டு, தனது பதவி விலகலை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஜெனரல் பதவி விலகலை அடுத்து, தற்பொழுது இஸ்ரேலிய உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்குள் ,ஒருவித மன உளைச்சல் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தாமே அதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்கின்ற நிலையில் ,முன்னாள் உளவுத்துறை தலைவர் பதவி விலகினார்.
அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் உயர் அடுக்கு இராணுவ ஜெனரல் பதவி விலகி உள்ளார் .
இந்த ஜெனரல் பதவி விலகியதை அடுத்து, ஏனைய சிலரும் பதவி விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
அடுத்ததாக இஸ்ரேல் ஆளும் தலைமை பாதுகாப்பு மந்திரி, பதவி விலகக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது .
அவ்வாறு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விதம் இடம்பெற்றால் அது நெதன்யாகுவிற்கு ,ஏற்பட்ட மிக பெரும் வரலாற்று தோல்வியாகவும் ,இஸ்ரேலை மீளவும் ஆள முடியாத அதிபராக மாற்றம் பெறுவார் .
அதனாலயே பாலஸ்தீன அப்பாவி காசா மக்களை தொடராக இராணுவத்தை ஏவி படுகொலை புரிந்த வண்ணம் உள்ளார் .
இவரது இந்த படுகொலை நிகழ்வுகளை அடுத்து ,பாலஸ்தீனம் தனிநாடாக பிரிந்து செல்ல தயாராகி வருகிறது .
அவ்விதமான நிலைக்கு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவே அதனை வாழிசமைத்து கொடுத்துள்ளார் ,என்கின்ற குற்ற சட்டு முன்வைக்க பட்டு வருகிறது .
ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை கீழே போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு.

பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பானது ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் இன்றைய நிலவரத்தில் இந்த ஆயுத ஆயுத்தங்களை கீழே போடுதல் விடயம் அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
காசா போர் படைகள் இந்த அறிவிப்பு இஸ்ரேலிய ,அமெரிக்கா அதிகார வர்க்கங்களையும் ,கிலி கொள்ள வைத்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் பல அதிசயிக்க வைக்கும் அதிரடி தாக்குதல்களை நடத்தி ,ஆக்கிரமிப்பு இஸ்ரேலியா இராணுவத்திற்கு வரலாற்று தோல்வியை ஏற்படுத்திய ஹமாஸ் ஆயுதங்களை போடுவதர்க்கு தயார் எனும் விடயம் இஸ்ரேலுக்கு வைக்க பட்ட பொறியாகும் .
பாலஸ்தீன தனி நாடு
ஹாமாஸ் அழிக்க பட வேண்டுமாக இருந்தால் ,பாலஸ்தீன தனி நாட்டை கொடுத்து விடு என்ற இந்த விடயம் ,ஹமாஸ் போர் படைகளின் அடுத்த அரசியல் வெற்றியாகவே பார்க்க படுகிறது
ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்
இஸ்ரேலுக்காக ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க கெஞ்சும் பிரான்ஸ்
ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க ஐநாவிடம் இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ் ,ஹமாஸ் விமான போரை நிறுத்த கோரி லெபனானிடம் பிரான்ஸ் வேண்டுதல் .
இஸ்ரேல் இராணுவ தளம் மீது லெபனான் ஹிஸ்புல்லா வெடிகுண்டு போர் டிரோன் விமானங்கள் தாக்குதலை நடத்தின ,இதில் யூத இராணுவத்தினர் காயமாடைந்தனர் .
புதியவகை தாக்குதல் விமானங்கள் வான்காப்பு ராடார்களுக்குள் சிக்காது சென்று தாக்குதலை நடத்தியதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது அமெரிக்கா ,பிரான்ஸ்,யூத படைகள் ,மேற்படி சம்பவம் மேற்கு நாடுகளின் உளவுத்துறைகளையும் அலறவிட்டுள்ளது .
ஈரான் அணு உலைமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
ஈரான் அணு உலைமீது ஏவுகணை தாக்குதல் நடத்தினோம் என இஸ்ரேலிய படைகள் அறிவித்துள்ளன ,அப்படியா சங்கதி மாப்புள்ள காட்டுங்கள் ,எங்கள் அணு உலைகள் இருக்கும் இடத்தில ஏவுகணையின் எச்சங்கள் வெடித்த ஏவுகணைகளின் எச்சங்கள் இல்லை என்கிறது ஈரானிய புரட்சி படைகள் .
கைதிகளை விடுவித்து தாருங்கள் இஸ்ரேல் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுவித்து தாருங்கள் ஸ்ரெலில் கைதிகள் உறவினர்கள் கண்ணீர் கோரிக்கை.
சிறையில் அவர்கள் என்ன நிலையில் உள்ளார்களோ என கண்ணீர் மல்க பெற்றோர்கள்,பிள்ளைகள் ,மகன்கள் ,மகள்கள் ,மனைவி ,நண்பர்கள்,உறவுகள் ஆகியோர் குமுறியுள்ளனர் ,
ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்
ஆனால் நெதன்யாகு ஆட்சியாளர்கள் அதனை செவி சாய்ப்பதாக தெரியவில்லை .இந்த போர் என்று ஓயும் என்பதே அந்த மக்கள் ஏக்கமாக
உள்ளது . .palestin isreal war news in tamil,ethiri news tv,Youtube Tamil News,
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
ஹமாஸ் போராளிகள் பாலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகள் 4 மரணமாகியுள்ளனர் .
பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்புஇராணுவத்தை வழிமறித்த பலஸ்தீன போராளி குழுக்கள் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .
இதில் நான்கு இஸ்ரேல் படைகள் பலியாகியும் ,பல இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மேற்குகரை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி கொண்டுள்ளது .
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
அவ்வாறான தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் விமானங்கள் ஈரான் விமான தளம் மற்றும் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய, சில மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஆயுததாரிகள் யாவரும் அந்த இடத்தில சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இவ்வாறான தொடர் தாக்குதல்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மீது பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வரும் அமைப்புக்கள் நடத்தி வருகின்றனர் .
அப்பாவி மக்களை கொன்று குவித்து இஸ்ரேல் ஏப்பம் இடும் இவ்வேளையில் அதற்கு பழிவாங்கும் பதிலடியாக ,இவ்வாறன கரும்புலி தாக்குதல் நடவடிக்கையில் பலஸ்தீன போர் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .
வெற்றிகர தாக்குதலை நடத்தி விட்டு மாவீரர்கள் விழிமூடி தூங்குவதாக பலஸ்தீன மக்கள் தெரிவிக்கின்றனர் .
ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறும் வடக்கு இஸ்ரேல் .
இஸ்ரேல் வடக்கு கோலன் குன்றுகளை இலக்கு வைத்து ஹமாஸ் போர் படைகள் கடும் ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்கின்ற பீதி காரணமாக ,ஈரான் விமான பயணங்களை இரத்து செய்த அவுஸ்ரேலிய விமான சேவை .
இஸ்ரேல் இரான் போர் பதட்டம் தொடர்கிறது .







































