Tag: வெள்ளை சுறா
Posted in உலக செய்திகள்
கடல் கரையில் வெள்ளை சுறா – மக்களுக்கு எச்சரிக்கை
Author: நிருபர் காவலன் Published Date: 02/03/2021 Leave a Comment on கடல் கரையில் வெள்ளை சுறா – மக்களுக்கு எச்சரிக்கை
கடல் கரையில் வெள்ளை சுறா – மக்களுக்கு எச்சரிக்கை
அவுஸ்ரேலியாவின் தெற்கு கடல் கரை பகுதியில் கொடிய தாக்குதல் வெள்ளை சுறா தென் பட்டுள்ளது ,
இதனால் குறித்த கடற் கரை பகுதியில் மக்கள் குளிக்க செல்ல
இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளதுடன் மக்களுக்கு எச்சரிக்கையு விடுக்க பட்டுள்ளது
கடந்த ஆண்டு ஆறுக்கும் மேற்பட்டவர்கள் சுறாவின் கடிகாயங்களுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
Home » வெள்ளை சுறா






