Tag: விபாயாபாரம்
Posted in Uncategorized
கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு
Author: நலன் விரும்பி Published Date: 18/04/2022 Leave a Comment on கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு
கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு
இலங்கையில் ஆளும் கோட்டா அரசு சீனி இறக்குமதியை ஏற்படுத்தி பல மில்லியன் டொலர் பணத்தினை
சம்பாதித்து வந்துள்ளது
இதனை அடுத்து தற்போது இவ்விதம் மோசடி புரிந்த நபர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு
எதிராக வழக்கு தாக்குதல் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்க பட்டு வருகின்ற நிலையில்
கோட்டா அரசின் சீனி வியாபாரம் அம்பலத்திற்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது






