Tag: வருகை அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு கடந்த தை மாதம் உல்லாச பயணிகள் வருகை
ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது .
இலங்கையின் வீழ்ந்து போன உல்லாச பயணத்துறை,
மீளவும் உயிர் பெற்று வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
உல்லாச பயணிகள் வருகையின் மூலமே ,
அதிக வருமானத்தை இலங்கை பெற்று கொள்கின்ற்றமை இங்கே குறிப்பிட தக்கது .
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு இம் மாதத்தின் இதுவரையான கால பகுதியில் ,உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக, இலங்கை உல்லாசத்துறை அறிவித்துள்ளது .
இந்த மாதத்தின் இதுவரையான கால பகுதியில் மட்டும் .சுமார் 31,828,உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளனர் என்கிறது உல்லாசத்துறை .
மேலும் இந்த மக்களின் வருகை அதிகரிக்க பல நடவடிக்கை ,முன்னெடுக்க பட்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
உல்லாச பயணிகள் வருகையிலேயே அதிக மில்லியன் பணத்தை இலங்கை வருமானமாக ஈட்டிய வண்ணம் உள்ளது .
கொரனோ காலத்தின் பின்னர் இவை வீழ்ச்சியடைந்த நிலையில் ,இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்தமை குறிப்பிட தக்கது .
- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு

- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறது

- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டது























