சிக்கிய வன்னி ஊழல் அணி
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய வன்னி ஊழல் அணி

சிக்கிய வன்னி ஊழல் அணி

சிக்கிய வன்னி ஊழல் அணி நாடகங்கள் தற்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது

முகநூல் வழியாக போலியான முகமூடி மாயாபிகள் நான் உருவாக்கப்பட்டுள்ள பன்னி ஊழல் அணி எனப்படும் பேஸ்புக் பக்கம் தற்பொழுது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த முகநூல் பக்கத்தில் வன்னி ஊழல் அணியினர் அதனை இயக்கி வருவது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன இராமநாதன் என்பதை, சந்தேகத்துக்கு இடம் இன்றி பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதனூடாக தமிழர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்துவது .தமிழ் தேசியத்தின் ஊடாக பயணிப்பவர்களை. ஊடறுத்து தாக்கி அவதூறு செய்வது.

மக்களையும் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களை மிரட்டி. அடக்கி ஒடுக்கி. தமது பக்கம் அவர்களை திசை திருப்பும் நோக்குடன் .இந்த வன்னி ஊழல் முகநூல் பக்கம் இயங்கி வருவதை காண முடிகிறது.

பத்து மாதமாக அர்ச்சுனா ராமநாதனுக்கு அருகில் இருக்கும் தங்கம் தொடர்பாக இந்த ஊழல் அணி எழுதுவதில்லை.

மேலும் அர்ச்சுனா இராமநாதனுடைய நிதி மோசடிகள் தொடர்பாகவும். அவரது அநாகரீக பேச்சுக்கள் தொடர்பாக .இந்த வன்னி ஊழல் அணி வெளிப்படுத்துவதில்லை .

அர்ச்சுனா ராமநாதன் எழுதுகின்ற எழுத்து நடையும் ,இந்த வன்னி ஊழல் அணியினுடைய எழுத்து நடையும், ஒத்து போகிறது .

ஆகவே இதனை நடத்துவது அவர்தான் என்பது இதனூடாக அம்பலப்படுகிறது.

தமிழ் தேச விடுதலைக்கு எதிராகவும், சிங்கள தேசியத்திற்கு ஆதரவாகவும் ,அர்ச்சுனா என்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், செயலாற்றி வருவதை, சமீப கால நடவடிக்கைகளை அவதானித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

இவ்வாறான கருப்பாடுகளை இனம் கண்டு ,தமிழர்கள் அழித்து ஒழிக்க வேண்டியது காலத்தினுடைய கடப்பாடாக உள்ளது.

எனவே புலம்பெயர்ந்து மற்றும் தாயகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் ,இவர்களது எந்த அருவருப்பான செயலையும் ,அநாகரிக நடவடிக்கைகளுக்கும் எதிராக, நீங்கள் திசை திரும்பி உள்ளது வரவேற்கத்தக்கது.

மேலும் சில காலங்களில் இந்த கருப்பு ஆடுகள் யார் என்பதை மக்கள் வெளிப்படையாகவே அறிவீர்கள்.

வெளிநாடுகளில் உள்ள ஒட்டுக் குழுக்கள் .காட்டி கொடுத்த கயவர்களினால் .பணம் கொடுத்து இயக்கப்படுகின்ற. தலையாட்டி பொம்மையாக அர்ஜுனாவும் தங்கமும் காணப்படுகின்றனர் .

எனவே சிங்கள தேசியத்தின் ஊது குழல்களாகவும் ,அவர்களது செயல் திட்டங்களை இலக்கு படுத்த ,களம் இறக்கி விடப்பட்டுள்ள கருணாக்கள் இவை என்பது அம்பலமாகியுள்ளது.

ஆகவே வன்னி ஊழல் என்பது ஒட்டுக்குழு மாவியாக்களின் கூடாரமும், அதை இயக்கி வரும் அர்ச்சனாவின் கொள்கையின் பின்புலத்தில் இயங்குகின்றது.

என்பதை அம்பலப்பட்டு நிற்பதை நாங்கள் இதன் ஊடாக தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

– வன்னி மைந்தன் –