Tag: லண்டன் Ilford
Posted in உலக செய்திகள்
லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 25/10/2022 Leave a Comment on லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
லண்டன் Ilford பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் ,அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான முதலாவது 20 வயது நபர் சம்பவ இடத்தில பலியானார்
.மறு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் பின்னர் பலியாகியுள்ளார் .
மேற்படி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது











