காசாவில் இருந்து கடும் ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் இருந்து கடும் ரொக்கட் தாக்குதல்

காசாவில் இருந்து கடும் ரொக்கட் தாக்குதல்

காசாவில் இருந்து இஸ்ரேலிய நகரங்களை இலக்கு வைத்து ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த ரொக்கட் இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு பகுதியில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இஸ்ரேலிய குடியிருப்புக்களை தாக்கி வருகின்றன .

இதனால் அங்குள்ள இஸ்ரேலிய மக்கள் அசத்தில் அகதிகளாகி வருகின்றனர் .

வீடியோ

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|

இஸ்ரேலில் ஜோ பைடன் தரை இறங்கிய பின்னர் வெடித்து பறந்த
ரொக்கட் ,எல்லையில் பல்லாயிரம் இராணுவம் குவிப்பு .

பாலஸ்தீனம் காசா மருத்துவமனை மீது நடத்த பட்ட தாக்குதலில்
பலநூறு மக்கள் பலியாகினர் .

இதில் அந்த மருத்துவமனையில் சடலங்கள் எங்கும் சிதறி காணப்படுகின்றன .

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|

பாதுகாப்பு தேடி மருத்துவமனையின் அருகில் தங்கி வசித்த மக்கள்
மீது இஸ்ரேல் விமான படை தாக்குதலை நடத்தி கொன்று குவித்துள்ளது .

இந்த தாக்குதலை ஜகாத் போராளிகள் அமைப்பே நடகியாத
வெட்கம் கெட்டு இஸ்ரேல் பரப்புரை புரிந்து வருகிறது குறிப்பிட தக்கது .

video

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|
வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|
வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|
பறந்து வெடிக்கும் கமாஸ் ரொக்கட்|Hamas rocket fired|isrel Gaza war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பறந்து வெடிக்கும் கமாஸ் ரொக்கட்|Hamas rocket fired|isrel Gaza war|

பறந்து வெடிக்கும் கமாஸ் ரொக்கட்|Hamas rocket fired|isrel Gaza war|

பறந்து வெடிக்கும் கமாஸ் ரொக்கட்
பதறி ஓடும் மக்கள் ,
இஸ்ரேல் இராணுவம் அகோர வான் தாக்குதல் ,
உள்நுழைய முயன்ற ஹிஸ்புல்லா படையணி மீது தாக்குதல் ,

வீடியோ

இஸ்ரேல் விமான தளமீது மீது ரொக்கட் தாக்குதல் |hamas rocket attack|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளமீது மீது ரொக்கட் தாக்குதல் |hamas rocket attack|

இஸ்ரேல் விமான தளமீது மீது ரொக்கட் தாக்குதல் |hamas rocket attack|

இஸ்ரேல் விமான மீது ரொக்கட் தாக்குதல் ,
பலஸ்தீன மக்களை கொத்தாக பிடித்து சென்ற இஸ்ரேல் இராணுவம் ,
உச்சகட்ட விமான தாக்குதல்கள் . |hamas rocket attack|

வீடியோ

இஸ்ரேல் நகரங்கள் மெது ரொக்கட் தாக்குதல்|Rocket sirens sound in southen isreal|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Rocket sirens sound in southen isreal|

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Rocket sirens sound in southen isreal|

சற்று முன்னர் இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல் ,
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டதால் மக்கள் ஓட்டம் ,

260 உக்ரைனியர்கள் காசா பகுதியை விட்டு வெளியேற முடியாமல் இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் .

வீடியோ

பறந்து வெடித்த ரொக்கட்|அலறிய இஸ்ரேல் விமான நிலையம்|gaza isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பறந்து வெடித்த ரொக்கட்|அலறிய இஸ்ரேல் விமான நிலையம்|gaza isreal war|

பறந்து வெடித்த ரொக்கட்|அலறிய இஸ்ரேல் விமான நிலையம்|gaza isreal war|

இஸ்ரேல் விமானநிலையத்தை அதிரவைத்த ரொக்கட் ,
ஓடி பதுங்கிய மக்கள் ,பட்டினியால் தவிக்கும் பல லட்சம் மக்கள் ,
மூடப்படும் அபாயத்தில் மருத்துவமனை

வீடியோ

https://www.youtube.com/watch?v=iZ-4654H5MM
இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா ரொக்கட் விமானங்கள்|gaza isreal war|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா ரொக்கட் விமானங்கள்|gaza isreal war|video

பாலஸ்தீனம் காசா மீது அணு குண்டை வீசுங்கள்
இஸ்ரேல் எம்பி இஸ்ரேல் பாரளுமன்றம் மற்றும் பிரதமர் நெதன்யாகுவிடம் கோரிக்கை .

இஸ்ரேல் முக்கிய கோட்டையாக விளங்கும் கைபா நகரத்தை இலக்கு வைத்து
ஹமாஸ் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளது .

லெபனான் வழியாக விமானங்கள் ,ரொக்கட் தாக்குதலை ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தியுள்ளது .

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா ரொக்கட் விமானங்கள்|gaza isreal war|

அப்பாவி மக்களை இருளில் முடக்கி வைத்து கொன்று குவித்து வரும் இஸ்ரேல்,
நகரங்களை இலக்கு வைத்து, போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மீது கொடூர தாக்குதல் ஊழியர்கள் ,மரணம்
பட்டினியால் மக்கள் கதறல் ,எங்கும் மரணம் ஓலம் ,
யூத இனவெறியின் அகோரம் இதுவென பல் நாட்டு மக்கள் கண்டனம் .

வீடியோ

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லால ரொக்கட் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|GAZA ISREAL WAR LIVE UPDATED |
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா ரொக்கட் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|GAZA ISREAL WAR LIVE UPDATED |

ஹிஸ்புல்லால ரொக்கட் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|GAZA ISREAL WAR LIVE UPDATED |

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் யுத்த டாங்கிகள்
கொத்தாக அழிப்பு .

ஆரம்பம் முதலே தமது வீர் விளையாட்டை காண்பித்து வரும் ஹிஸ்புல்லா
போராளிகள் தாக்குதல் ,இஸ்ரேல் இராணுவத்தை நிலை குலைய வைத்துள்ளது .

இஸ்ரேலின் முக்கிய தளபதி ஒருவர் பலியானார் , அதனை அடுத்து தற்போது குறி தவறாது தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்தியுள்ளது .

தமது தோல்விகளை மறைக்க அப்பாவி மக்களை பணயமாக வைத்து,தாக்குதல் நடத்தும் வன்முறை அரச பயங்கரவாத இராணுவமாக ,இஸ்ரேல் திகழ்வதாக ,பல நாட்டு மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .

ஹிஸ்புல்லால ரொக்கட் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|GAZA ISREAL WAR LIVE UPDATED |

இஸ்லாமிய பல்கலைக்கழகம் காசாவில் முற்றாக அழிக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனிய மக்களின் முக்கிய சொத்துக்களை அழித்தொழித்து ,
மிக பெரும் இனவழிப்பை நடத்தி வருகிறது இஸ்ரேல் அரச பயங்கரவாதம்,
என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர் .

மேலும் நாற்பது சிறுவர்கள் தலையினை ஹமாஸ் போராளி அமைப்பினர்வெட்டி சென்றுள்ளதாக இஸ்ரேல் பரப்புரை செய்து வருகிறது .

அவர்கள் மீது களங்கத்தை விளைவிக்கவும் ,கொடியவர்களாக காண்பிக்க இந்த பிரச்சாரத்தை இஸ்ரேல் திட்டமிட்டு நடத்தி வருவது அம்பலமாகியுள்ளது .

ரொக்கட் அடித்து விளையாடும் ஹாமாஸ் எரியும் இஸ்ரேல்|israel palestine war|isreal MISSILE STRIKE|HAMAS MISSILE
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரொக்கட் அடித்து விளையாடும் ஹாமாஸ் எரியும் இஸ்ரேல்|israel palestine war|isreal MISSILE STRIKE|HAMAS MISSILE

ரொக்கட் அடித்து விளையாடும் ஹாமாஸ் எரியும் இஸ்ரேல்|israel palestine war|isreal MISSILE STRIKE|HAMAS MISSILE

ரொக்கட் அடித்து விளையாடும் கமாஸ்,
எரியும் இஸ்ரேல் முக்கிய நகரங்கள் .சொன்னதை போல சொல்லி அடிக்கும்
ஹாமாஸ் வீர விளையாட்டு ,ஓடும் எதிரி மக்கள் ,|israel palestine war|isreal MISSILE STRIKE|HAMAS MISSILE

வீடியோ

https://www.youtube.com/watch?v=AOxhlZk6_B0
அமெரிக்கா கப்பல் தாக்குதல்|வெடிக்கும் ஹிஸ்புல்லா ரொக்கட்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பல் தாக்குதல்|வெடிக்கும் ஹிஸ்புல்லா ரொக்கட்

அமெரிக்கா கப்பல் தாக்குதல்|வெடிக்கும் ஹிஸ்புல்லா ரொக்கட்

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா விமான தாங்கி கப்பல் தாக்குதல் ,கமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா ரொக்கட் சரவெடி ,தரை மட்டமாகும் காசா ,ஆடுகளத்தில் நுழைந்த ஈரான் .

ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலில் படுகொலை
Posted in உலக செய்திகள்

ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலினால் படுகொலை

ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலினால் படுகொலை

பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.

இவ்வேளை காசா பகுதியில் பதுங்கி இருந்த ஜிகாத் தலைவர்களின் இரண்டாம் தளபதி இஸ்ரேல் இராணுவத்தால் படு கொலை செய்ய பட்டுள்ளார் .

இவரது படு கொலை அடுத்து இஸ்ரல் தலைநகர் அல் ஆவி பகுதி மீது ஜகாத் குழுவினர் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

ஜிகாத் போராளிகள் ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் மூல சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

என்கிறது ஆனால் காசா ஜிகாத் போராளி குழுக்களோ இஸ்ரேல் இராணுவ நிலைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

தொடந்து இஸ்ரேல் ஜிகாத் குழுவுக்கு இடையில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

    துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்
    Posted in உலக செய்திகள்

    துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்

    துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்

    சிரியாவில் “Anab பகுதியில் உள்ள துருக்கி இராணுவத்தின் முகாம் மீது ரொக்கட் தாக்குத்தல் நடத்த பட்டுள்ளது.

    இந்த துருக்கி இராணுவ முகமா மீதான ரொக்கட் தாக்குதலில அந்த முகாமில் பலமான வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளது .

    திடீர் ரொக்கட் தாக்குதலில் துருக்கி முகாம் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

    மேலும் துருக்கிய இராணுவத்தினர் காயமடைந்து இறந்தும் உள்ளனர் என்கிறது முக்கிய அரபு ஊடகம்.

    ஆனால் துருக்கிய இராணுவமோ இந்த ரொக்கட் தாக்குதல் தொடர்பாக எதனையும் வெளியிடவில்லை.

    ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் துருக்கி இராணுவ தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குருதீஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

      இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
      Posted in உளவு செய்திகள்

      இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

      இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

      இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காச மற்றும் மேற்கு கரை பகுதிகளை நோக்கி இராணுவ ரொக்கட் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது .

      பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து மீளவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

      இருபத்தி ஐந்தாயிரம் இஸ்ரேல் இராணுவத்தின் குவிக்க பட்டு தாக்குதல்கள் தொடுக்க பட்டுள்ளன.

      இந்த தாக்குதலை அடுத்து தற்போது இஸ்ரேல் தலைநகர் ரெல் அவிவி பகுதிகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்திய வண்னம் உள்ளனர் .

      ஒரு நாளில் மட்டும் நானூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் மீது பலஸ்தீனம் காசா ஜிகாத் போராளிகள் நடத்தியுள்ளனர்.

      இஸ்ரேல் நடத்தும் இந்த இராணுவ தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

      இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

      ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மீது பெரும், ரொக்கட் தாக்குதலை காசா மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் நடத்த கூடும் என்பதால்
      இஸ்ரேல் முந்தி கொண்டு முறியடிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது.

      ஆண்டு தோறும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இவ்வாறான இனவாத தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

      இஸ்ரேல் நடத்தும் பாலஸ்தீனம் மீதான இனவாத வலிந்து தாக்குதல்களுக்கு இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் இனைந்து இஸ்ரேல் மீது தேடிஅழிப்பு தாக்குதலை தொடுக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .

        Posted in உலக செய்திகள்

        ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்

        ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்

        இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

        ,அதனை அடுத்து குறித்த ரக்கட் வீச பட்ட நிலைகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐம்பது ஆட்டிலறி எறிகணைகள் வீசியுள்ளன

        இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,

        கமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தி ஓய்ந்துள்ள நிலையில் தற்போது

        ஹிஸ்புல்லாக்களை இஸ்ரேல் வலிந்து இழுத்து வருகிறது

        கடந்த தினம் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் இந்த பழிவாங்கும்

        தாக்குதலை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது.

          Posted in Uncategorized

          துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

          துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

          கிழக்கு ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan”

          இராணுவ தளம் மீது ஏழு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

          இதில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

          எனினும் துருக்கிய இராணுவம் சேதங்கள் தொடர்பில் தெரிவிக்கவில்லை

            Posted in Uncategorized

            பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்

            பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்

            பாலஸ்தீனத்தின் எல்லையோர குடியேற்ற பகுதிகள் மீது

            இஸ்ரேல் இராணுவம் ரொக்கட் தாக்குதலை நடத்தியது

            இந்த தாக்குதலில் அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை

            ,இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல் ஹிஸ்புல்லல்களை வம்புக்கு இழுக்கும் நோக்கம் கொண்டவை என அடித்து கூறலாம்

              Posted in உலக செய்திகள்

              அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – இருவர் காயம்

              அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – இருவர் காயம்

              சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் ஒயில்,எண்ணெய் சேமிப்பு கூதம் அமைந்துள்ள

              Al-Omar oil இராணுவ தளம் மீ து நடத்த பட்ட திடீர் ரொக்கட் தாக்குதலில் சிக்கி

              இரண்டு அமெரிக்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர்

              மேலும் அங்கிருந்த போர் தளபாடங்கள் பல சேதமடைந்துள்ளது

              இந்த முகாம் மீது தொடராக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                கமாஸ் தாக்குதல் வரலாற்று வெற்றி – ஹிஸ்புல்லா தலைவர் வாழ்த்து

                கமாஸ் தாக்குதல் வரலாற்று வெற்றி – ஹிஸ்புல்லா தலைவர் வாழ்த்து

                இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் மீது ,கமாஸ் மற்றும் ஜிகாத் போராளிகள் நடத்திய

                அகோர ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது ,அது மட்டு

                மல்லாமல் ,இரும்பு கோட்டைகள் என கருத்தை பட்ட ஆயுத கூடங்கள் ,தொழில் சாலைகள்

                ,இராணுவ விமான தளங்கள் என்பன இலக்கு வைத்து தாக்க பட்டன

                இந்த தாக்குதலை அடுத்து இராணுவ ,உளவுத்துறைக்குள்,இஸ்ரேல் அதிரடி மாற்றங்களை

                ஏற்படுத்தியது ,இது உள்ளக ரீதியாக பெரும் முறுகளை தோற்றுவித்துள்ளது ,

                இவ்வாறான நிலையில் இந்த அறிவிப்பை ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  அமெரிக்கா விமான தளத்திற்குள் வீழ்ந்து வெடித்த ரொக்கட் – அதிர்ச்சியில் அமெரிக்கா

                  அமெரிக்கா விமான தளத்திற்குள் வீழ்ந்து வெடித்த ரொக்கட் – அதிர்ச்சியில் அமெரிக்கா

                  ஈராக்கில் உள்ள US Ain al-Asad விமான நிலையத்திற்குள் மூன்று ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது

                  ,இராணுவ நிலைகளுக்கு உள்ளே வீழ்ந்து வெடித்துள்ளதால் அதனால் ஏற்படட சேத விபங்கள் தெரிய வரவில்லை

                  இம் மாதத்தில் மூன்று தடவை இந்த குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது ,
                  ஈரான் தயாரிப்பிலான

                  ரொக்கட்டுக்களே இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்று முழுதாக

                  வெளியேற வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் சட்டம் நிறைவேற்றிய நிலையிலும் ,அமெரிக்கா

                  படைகள் அங்கிருந்து விலக மறுத்து வருகிறது
                  அதனை அடுத்தே தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன

                    Posted in உளவு செய்திகள்

                    இஸ்ரேல் மீது லெபனான் ரொக்கட் தாக்குதல் – தரை இறஙகிய உலங்குவானூர்தி

                    இஸ்ரேல் மீது லெபனான் ரொக்கட் தாக்குதல் – தரை இறஙகிய உலங்குவானூர்தி

                    லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் வடக்கு பகுதி நோக்கி நான்கு ரொக்கட் தாக்குதலை நடத்தின

                    இதில் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ஏனைய மூன்றும் ஒன்று மக்கள் பகுதியையும் இரண்டு ,மர்ம பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது

                    மேற்படி ரொக்கட் வீழ்ந்து வெடித்த பகுதியில்,வானூர்திகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது ,அவ்வாறு எனின் அது இராணுவ தளமாக இருக்கலாம் என கருத படுகிறது

                    இந்த ஏவுகணை தாக்குதலில் சேதங்கள் பலமாக இருக்க கூடும் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                    இதேவேளை காமஸ் தொடர்ந்து ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இதில் இஸ்ரேல் மக்கள் பகுதியில் பல கட்டிடங்கள் பற்றி எரிகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளது

                    இதுவரை கமாஸ் 3900 ரொக்கட்டுகளை இஸ்ரேல் மீது வீசியுள்ளது குறிப்பிட தக்கது