Tag: மெஸ்ஸிக்கோ
Posted in உலக செய்திகள்
மெஸ்ஸிக்கோவில் 16 பேர் சுட்டு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 18/12/2023
மெஸ்ஸிக்கோவில் 16 பேர் சுட்டு கொலை
மெக்சிகோவின் வட மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் உள்ள சால்வாடிரா நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின்போது ஆயுதம் ஏந்திய குழு திடீர் தாக்குதலை நடத்தியது .
இரு வேறு பகுதிகளில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் 16 மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்
- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை













