Tag: மருத்துவமனையில் சிகிச்சை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்.
Author: நிருபர் காவலன் Published Date: 09/07/2020 Leave a Comment on மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு கமல் உதவி செய்து வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்
பொன்னம்பலம்
ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.
பொன்னம்பலம்
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை கமல்ஹாசன்
ஏற்றுக்கொண்டுள்ளார். பொன்னம்பலம் அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும்.







