Tag: மன்னார் வைத்தியசாலை
அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை
அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை
அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை வெளியிட பட்டுள்ளது .
மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற சிகிச்சை தவறாக வாழங்க பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள படும் என்ற விடயத்தை அந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ஊடாக சந்திப்பில் தெரிவித்துள்ளார் .
இந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ,பொழுதும் தமது மருத்துவமணையில் மஞ்சள் டி சேட் மற்றும் காற் சட்டையுடன் பணியில் இருந்த யூனியன் பொறுப்பாளர் என கூற பட்ட நபர் தொடர்பாக ,
வைத்தியர் பேச்சு தொடர்பாகவோ எதனையும் தெரிவிக்கவில்லை என்பதை இந்த காணொளியை பார்க்கும் பொழுதே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் .
விழுந்தடித்து ஏன் இந்த செவ்வி வழங்கினார்கள் ,சாள்ஸ் நிர்மலநாதன் பயந்து போயி பேட்டி கொடுப்பதையும் காணலாம் .
மருத்துவ மாபியாக்கள் இப்பொழுது பதறி கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து காண்ப்பிக்கிறது .
அர்ச்சுனா வென்று விட்டான் .மக்களே எழுச்சி கொள்ளுங்கள் ,இந்த மாபியாக்களை விரட்டி அடியுங்கள் .
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை









