Tag: மண்சரிவில்
சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
சூடான் மண்சரிவில் 1000பேர் பலி ,மேற்கு சூடானில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலி ,பலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது . 1,000 killed in Sudan landslide .
மேலும் இந்த மண்சரிவில் சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் Poverty-stricken Western Sudan
வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் நாட்டில் திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ள சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் The death toll could be higher.
அவர்கள் சடலங்களை மீட்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த மண்சரிவில் சிக்கி போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது .
வரும் நாட்களில் சூடானில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நாடகத்தில் 800க்கு மேற்பட்ட ஒரு பலியான நிலையில் தற்போது இங்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கைது

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு
மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு
பேராதனை நகரில் மண்சரிவில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாயகிய பிரதேசத்தில் தொலைபேசி சேவை நிலையத்தை நடத்தி வந்த திருமணமாகாத அனுர ஜயவீர (வயது 68) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு
இன்று (22) அதிகாலை 12.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளுடன் இராணுவ அதிகாரிகள் இணைந்து
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது உயிரிழந்தவரின் சடலம் அதிகாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
பேராதனை நகரில் சுமார் நான்கு வர்த்தக நிலையங்கள் மண்சரிவினால் அழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்
- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது
- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது
- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு
மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக மீட்பு
பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்
- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன
- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது
- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது
- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது
மண்சரிவில் நால்வரை காணவில்லை
மண்சரிவில் நால்வரை காணவில்லை
பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
மண்சரிவில் அவர்கள் சிக்கியுள்ளார்களா அல்லது ஏற்கனவே வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை, தாய் மற்றும் அவர்களது இரு மகள்கள் எங்கிருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் காணாமல் போயுள்ளதாக நம்பப்படுகின்றது.
மண்சரிவில் நால்வரை காணவில்லை
மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை 08 ஆவது கெமுனு ஹேவா படைப்பிரிவின் இராணுவப் படையினர் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளதாக அறியமுடிகின்றது.