ஈரானில் 1957 kg போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி

கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணியினை முன்னிட்டு விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று (03) இடம்பெற்றது.

கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது.

அதன் முன்னேற்பாடாக குறித்த தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டியில் 75 மாணவர்கள் பங்குபற்றி தமக்குள் எழுந்த எண்ணக்கருவை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தினர்.

போட்டியின் நிறைவில் முதல் மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை

போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை

இலங்கை யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில், பாழடைந்த வீட்டுக்குள் போதை பொருள், நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதான பெண்கள், காவல்துறை விசாரணைகளின் பின்னர் ,நீதிமன்றில் பரப்படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டுளள்ன .

இலங்கையில் சிங்கள ஆட்சியில் நாடு எங்கும் ,போதை பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது .

அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நடத்த படுகிறது ,இந்த போதை பொருள் வியாபாரம் .

இதே அரசியல்வாதிகளின் தன்னலத்தால் இலங்கையில் வாலிபர்கள் போதை பொருளினால் சீரழிந்து போகின்றமை குறிப்பிட தக்கது.

இலங்கையில் போதையில் நம்மவர்கள் கூத்து ,இதில் அழுத்தி பாருங்கள்

    Posted in இலங்கை செய்திகள்

    போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

    போதை பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

    இலங்கை சீனன்குடா பொலிஸ் பிரிவில் போதை மாத்திரை வைத்திருந்த பொலிஸ்
    அதிகாரி ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

    போதை பொருளுடன் கைது செய்ய பட்ட உயர்நிலை பொலிஸ் அதிகாரி தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

    இலங்கை பாதுகாப்பு படைகள் போதைவஸ்த்திற்கு அடிமையாகி ,குறித்த போதை பொருட்களை கடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்

    தமது அரச வாகனத்தில் மறைத்து எடுத்து செல்லும் பொழுது சிலர் சிக்கியும் இருந்தனர் ,
    இலங்கையில் போதை பொருளுடன் நாளாந்தம் பலர் கைதாகி வருகினறனர்

    போதைக்கு அடிமையான பெண்கள் உள்ளிட்ட சிறார்கள் கடத்தி ,கற்பழித்து கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது

    மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி போதை பொருளுடன் கைது
    செய்ய பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      17 வயது வாலிபனை போத்தலால் அடித்து சித்திரவதை செய்த 2 பெண்கள்

      17 வயது வாலிபனை போத்தலால் அடித்து சித்திரவதை செய்த 2 பெண்கள்

      திடீர் தாக்குதல்

      பிரிட்டன் Johnstone, Renfrewshire பகுதியில் 17 வயது வாலிபன் ஒருவனை 25 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் அவனை சாராய

      போத்தலினால் அடித்து மண்டையில் உடைத்து ,உடைந்த துகள்கள் மூலம் கால் ,மற்றும் உடம்பில் பெயரை எழுதியுள்ளனர்

      இந்த வதையால் உடலில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டுள்ளன

      மீட்பு

      இவ்வாறான நிலையில் மீட்க பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார் ,

      தொடர்ந்து அவனது வாழ்நாளில் மீள் இயங்க முடியாத பெரும் நெருக்கடி நிலைக்கு மேற்படி சம்பவம் இட்டு சென்றுள்ளது

      நீதிமன்ற விசாரணை

      இதனை அடுத்து குறித்த நபர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது ,தாக்குதலை நடத்தியவர்கள் ,போதைவஸ்து

      ,மற்றும் மன நலன் பாதிக்க பட நிலையில் இருந்தமையால் தண்டனை காலம் குறைக்க பட்டுள்ளது

      Home » போதை » Page 2
      Posted in Uncategorized

      நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை

      நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை

      அவுஸ்ரேலிய தலைநகர் மெல்போர்ன் பகுதியில் பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட

      பெண்மணி ஒருவர் அதிக போதையில் அங்கு கலந்து கொண்ட நண்பியின் விரலை கடித்துள்ளார்

      பலத்த காயமடைந்த பெண் மருத்துவனையில் அனுமதிக்க பட்டார் ,மேற்படி

      சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வந்த

      விசாரணைகளில் இவர் சிறை தண்டனை இன்றி விடுவிக்க பட்டுள்ளார்

      Home » போதை » Page 2
      Posted in இலங்கை செய்திகள்

      போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்

      போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்

      இலங்கையில் போதைவஸ்து பரப்புதல் அதிகரிக்க பட்டு செல்கிறது ,இந்த போதைக்கு ,சிறுவர்கள் அடிமையாக்க பட்டு படு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      கஞ்சா,மது,மற்றும் புகை பிடித்தல் என்பனவற்ருக்கு அடிமையாக்க படும் சிறுவர்கள்
      புரியும் இந்த குற்றங்கள் காட்சி படுத்த படுகின்றன

      பின்னர் புகைப்படங்கள் ,காணொளிகளை வைத்து மிரட்ட படுகின்றனர் ,அதன் பின்னர் ,இந்த விடயங்கள் தொடராக புரிய பட்டு அவர்கள் நிர்பந்த நிலைக்கு தள்ள படுகின்றனர்

      அதன் பின்னர் இவர்களை மிரட்டும் இந்த அச்சுறுத்தல் ,நிலை காரணமாக

      உளவியல் நிலையில் பாதிக் பட்டவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர்

      ,இவ்வாறு கிணறு மாற்றும் நீரேரிகள் ,மற்றும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ள சமபவம் அதிகரித்துள்ளது

      நீர்வேலி பகுதியில் இவ்விதம் ஐந்து வாலிபர்கள் பலியாகியுள்ளனர்

      குற்றவியல் சமுகமாக மாற்றப் பெற்று செல்லும் இந்த நுகர்வு கலாச்சாரத்தை எதிகொள்ள முடியாது இவர்களும் சிக்கி விடுகின்றனர்

      இதில் ஆண் பெண்கள் இரு பாலரும் பலமாக பாத்திக்க பட்டு தற்கொலைக்கு செல்லும் நிலைமை தொடர்கிறது


      பெற்றவர்களும் இதனை வெளியில் கூறமுடியா பேரவலத்திற்குள் சிக்கியுள்ளனர்

      புதிய குழு ஒன்று இந்த விடயத்திற் திட்டமிட்டு நடாத்தி வருகிறது ,விரிந்து செல்லும் இந்த பேராபத்தில் இருந்து தப்பித்து கொள்ள

      முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன

      போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன
      போதைக்கு அடிமையாகி கொலை செய்ய படும் ஆண் ,பெண்கள்முடியாது மேலும் பலர் சிக்கியுள்ளதாக அந்த அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன