Tag: பாலஸ்தீனம்
பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் உலக நாடுகள் ஆதரவு நிலையால் ,பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலையால் இஸ்ரேல் சிக்கி தவிக்கிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் பாலஸ்தீன
தனி நாடே ஒரே தீர்வு என பல நாடுகள் தெரிவித்து வருகின்றன .
உலக நாடுகள் பல எடுத்துள்ள இந்த அதிரடி நிலையினால் ,இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு மிக பெரு சிக்கலில் சிக்கியுள்ளது .
பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
உலக அமைதியை ஏற்படுத்தவும் ,பாலஸ்தீன மக்கள் கண்ணீரை துடைத்து நின்மதியான, வாழ்வை கொடுக்க வேண்டிய நிலையில் உலகம் சிக்கியுள்ளது .
இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட குருட்டு மலட்டு தனமான சிந்தனை போக்கின் காரணமாக பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக ,அதே இஸ்ரேல் மக்கள் சமூக வலைத்தகளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு திணறி வருகிறது .
வெற்றியின் வாசலில் பாலஸ்தீன மக்கள் முன்னேறி நகர்ந்துள்ளனர் .
பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் புரிந்த கொடூர தாக்குதலை
அடுத்து தனி நாடாகிறது.
பிரிட்டன் பாதுகாப்பு துறையும் பாலஸ்தீனம் காசா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு என்றாகின்ற நிலையில் மாற்றமடைய போகிறது .
உலக நாடுகள் காசா மீது இஸ்ரேல் போர் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பில் தெளிவான பார்வையுடன் உள்ளன .
உலக சட்டங்களை மதிக்காது மிலச்சோதனமாக இஸ்ரேல் புரிந்த போர் கொடுமையானது என்பதை புரிந்த காரணத்தினால் இரு நாட்டு கோரிக்கையை முன்வைக்கின்றன .
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன மக்கள் மீது, நடத்திய தாக்குதலில் , 21 பலஸ்தீன மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவம், கிழக்கு பலஸ்தீனம் Qalqilya. பகுதியில் ,நடத்திய இராணுவ வன்முறை தாக்குதலில் சிக்கி ,27 அப்பாவி மக்கள் படு காயமடைந்துள்ளனர்.
மேலும் இஸ்ரேல் இராணுவம் ,பலடசின் , பலஸ்தீன மக்களை கைது செய்து சென்றுள்ளது .
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
ஆண்டு தோறும் பலஸ்தீன பகுதிக்குள் ,அத்துமீறி நுழையும் இஸ்ரேல் இராணுவம் ,பலஸ்தீன மக்களை தொடர்ந்து கைது செய்து வருவதும் ,தாக்குதல் நடத்தி வருகின்றமை ,தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இஸ்ரேல் அரச இராணுவம் ,தொடரும் பலஸ்தீனம் மீதான, வன்முறை இனவாத தாக்குதல்களை ஐக்கிய நாடு சபை தடுத்து நிறுத்த தவறி வருவதான , குற்ற சாட்டு முதன்மையாக வைக்க பட்டுள்ளது.
இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன மக்கள் புரிந்த, இனப் படு கொலைக்கு ,இதுவரை தண்டிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காச மற்றும் மேற்கு கரை பகுதிகளை நோக்கி இராணுவ ரொக்கட் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது .
பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து மீளவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருபத்தி ஐந்தாயிரம் இஸ்ரேல் இராணுவத்தின் குவிக்க பட்டு தாக்குதல்கள் தொடுக்க பட்டுள்ளன.
இந்த தாக்குதலை அடுத்து தற்போது இஸ்ரேல் தலைநகர் ரெல் அவிவி பகுதிகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்திய வண்னம் உள்ளனர் .
ஒரு நாளில் மட்டும் நானூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் மீது பலஸ்தீனம் காசா ஜிகாத் போராளிகள் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் நடத்தும் இந்த இராணுவ தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மீது பெரும், ரொக்கட் தாக்குதலை காசா மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் நடத்த கூடும் என்பதால்
இஸ்ரேல் முந்தி கொண்டு முறியடிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது.
ஆண்டு தோறும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இவ்வாறான இனவாத தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் நடத்தும் பாலஸ்தீனம் மீதான இனவாத வலிந்து தாக்குதல்களுக்கு இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் இனைந்து இஸ்ரேல் மீது தேடிஅழிப்பு தாக்குதலை தொடுக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .
இஸ்ரேல் இராணுவ வண்டிகள் மீது கல் வீச்சு தாக்குதல்
இஸ்ரேல் இராணுவ வண்டிகள் மீது கல் வீச்சு தாக்குதல்
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் பயணித்த இஸ்ரேல் வாகன தொடரணியை
இலக்கு வைத்து பால்ஸ்தீன வாலிபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர்
,
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது இஸ்ரேலிய வாலிபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் ,இதில் பலர் காயமடைந்தனர்
அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு வரும் இஸ்ரேல் இனவாத படைகளின் இன
அழிப்பிற்கு இதுவரை தணடனை வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது
பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்
பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்
பாலஸ்தீனத்தின் எல்லையோர குடியேற்ற பகுதிகள் மீது
இஸ்ரேல் இராணுவம் ரொக்கட் தாக்குதலை நடத்தியது
இந்த தாக்குதலில் அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை
,இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல் ஹிஸ்புல்லல்களை வம்புக்கு இழுக்கும் நோக்கம் கொண்டவை என அடித்து கூறலாம்
















