Tag: பலஸ்தீனியர்கள் காயம்
Posted in உலக செய்திகள்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2022 Leave a Comment on இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் படு காயமடைந்துள்ளனர் .
பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,மக்கள் பகுதிக்குள் நுழைந்த்து இஸ்ரேல் இராணுவம், நடத்திய தாக்குதலில் 15 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் தொடராக நடத்தி வரும் ,தாக்குதல்களில் சிக்கி ,அப்பாவி மக்கள் காயமடைந்தும் ,கொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .
இஸ்ரேலும் இராணுவம் நடத்தி வரும் ,இனவாத வெறியாட்டத்திற்கும் ,தொடரும் இந்த படுகொலைக்கும் இதுவரை தீர்வு கிட்டவில்லை .
தொடரும் இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கு தண்டனை வழங்குவது யார் என்கின்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது .
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது

- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்

- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்

- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்

- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்











