Tag: தேர்தல் ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்
தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 15/02/2023
தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ,
தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என,
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த திடீர் அறிவுப்புக்கான காரணம் வெளியிட படவில்லை.
No posts found.







