Posted in இலங்கை செய்திகள் தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு Author: நிருபர் காவலன் Published Date: 15/02/2023 Spread the love தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ,தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என,தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவுப்புக்கான காரணம் வெளியிட படவில்லை. No posts found.