Tag: தமிழ் கட்சி
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஏக்கிய இராச்சிய என்ற தீர்வு பொதி
ஆளும் அரசினால் முன்னெடுக்க படும் ஏக்கிய இராச்சிய என்ற தீர்வு பொதி மிக பெரும் அபத்தமானது .
இந்த ஏக்கிய இராச்சிய திட்டத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் .
அவ்வாறு அந்த தீர்வு திட்டத்தை எதிர்க்க தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் என்ற விடயத்தை இலங்கை தமிழரசு கட்சிக்கு அழைப்பை விடுத்துள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அரசியல் விவாத அரங்கில் கலந்து கொண்டு பேசிய ,தமிழ் தேசிய மக்கள் முன்னையின் கட்சி பேச்சாளர் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்
இது சந்தர்ப்பவாத அரசியலா
இது சந்தர்ப்பவாத அரசியலா அல்லது நிகழ்கால அரசியலில் இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி அதனால் எழப்போகும் ஆட்சி கவிழ்ப்பு
மக்கள் போராட்டங்கள் ஊடாக தமக்கு எதிர்ப்பு கிளப்பும் என்பதை அறிந்து இந்த இணைப்பை ஏற்படுத்த முற்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்

- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்

- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்

- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்

- பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்

- யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

- தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது

- ஓராண்டில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது

- முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில்

- மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்










