தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா
தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா எனும் விடயம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள்
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இலங்கை வாழ் தமிழ் தேசிய கட்சிகளை இந்தியா அமூல் படுத்திய 13வது திருத்த சட்டத்தை
ஏற்கும் படி மிரட்டியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் சுகாஸ் அவர்கள் நமக்கு தெரிவித்தார் .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு கருத்து தெருவித்த பொழுது மேற்படி விடயத்தை வெளியிட்டார் .
சோனியா காங்கிரஸ்
சோனியா காங்கிரஸ் ஆண்ட பொழுது தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டார்கள் .
அப்போது தமிழர் ஏக பிரதிநிதியாக விளங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிக்காய் மக்கள் முன்னணி என்பனவற்றை மிரட்டியதாக சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .
இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் உள்ளன ,
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை









