Tag: செம்மணி
Posted in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்ட நல்லூர் வளைவு
Author: நிருபர் காவலன் Published Date: 03/01/2020 Leave a Comment on யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்ட நல்லூர் வளைவு
நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில்
யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்டமான வகையில் நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.
அந்த நிதிக்கு அமையவே இந்த வளைவு அமைக்கும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.






