Tag: செந்தமிழன்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம் ,மருத்துவ மாபியாக்கள் வலையமைப்பில் வீதி உலா வரும் விருந்தகமே செந்தூரா உனக்கொரு செந்தமிழின் பதில் மடல் .
கற்றவனாக காட்டி கொள்ளும் செத்தவனே உனக்கொரு செந்தமிழன் ஏற்ற மடல் .
கோமாளிகள் இந்த மன்றில் இப்படியும் உலவி கொண்டுள்ளார்கள் என்பதற்கு உந்தன் பித்தலாட்டங்கள் ஒரு உதாரணம் என்பதை இப்பொழுது கண்டு கொள் ,
உனக்காக எழுதப்பட்ட ஒரு மடல் காதில் போட்டு வாயைஆட்டு வா .
- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்

- அரசுக்கு எதிராக போராட்டம்

- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

நீயே ஒரு பிச்சைக்காரி உன்கிட்ட நான் கெஞ்சவா சீமான்
நீயே ஒரு பிச்சைக்காரி உன்கிட்ட நான் கெஞ்சவா சீமான்
தமிழகம் ; இந்தியா நிதியமைச்சர் சீதாராமனை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார் .
சீமானின் அனல் தெறிக்கும் நேர்பட பேசும் கேள்விகள் பதில் இன்றி தவிக்கிறது .
ஆளும் மோடி அரசின் ஊழல் மற்றும் மோசடிகள் அடக்குமுறை அநாகரீகத்தை அப்படியே தோலுரித்து போட்டுள்ளார் .
பொதுவாக சீமான் கேள்விகளை அல்லது வாதத்தை முன்வைத்தால் எவராலும் பதில் வழங்க முடியாத நிலை ஏற்படும்.
அவ்வாறூ இப்பொழுதும் இவரது கேள்வியோ மத்திய அரசை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி










