புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
Posted in இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை ,காங்கேசன்துறையிலிருந்து கோட்டைக்கு செல்லும் மதியம் 1.30 புகையிரதத்தில் முன்பதிவு செய்த நால்வர் யாழ்ப்பாணத்திலிருந்த ஏறியிருக்கின்றனர்.

காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள்

ஆனால் அவர்கள் முன்பதிவு செய்து பயணச்சீட்டுக்களை பெற்றிருந்த ஆசனங்களில் காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள் அமர்ந்து வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் முன்பதிவு செய்த நான்கு தமிழர்களும் பயணச்சீட்டைக் காட்டி, அது தம்மால் முன்பதிவு செய்யப்பட்டது எனவும், ஆசனத்தை விட்டுத்தருமாறு கேட்டபோது,

தாமும் முன்பதிவு செய்துதான் புகையிரத த்தில் பயணிக்கிறோம் எனவும் தாம் முன்பதிவு செய்த ஆசனங்கள் வேறொரு பெட்டியில் இருப்பதாகவும், தமிழர் நால்வரும் அந்த ஆசனங்களில் அமர்ந்து வருமாறும் கூறியிருக்கின்றனர்.

தாம் முன்பதிவு செய்துள்ள ஆசனத்தை தம்மிடமே ஒப்படைத்துவிட்டு, நீங்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்கே சென்று அமருங்கள் என யாழ்ப்பாணத்தவர்கள் கோரியபோதும் அதற்கு சிங்களவர்கள் செவிசாய்க்கவில்லை.

சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்

இதனையடுத்து புகையிரத பரிசோதகர்களிடம் இந்த விடயத்தை பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தபோது சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்

புகையிரதம் நிறுத்தப்பட்டு சிங்களவர்களை அவர்கள் முன்பதிவு செய்த ஆசனத்தில் சென்று அமருமாறு புகையிரத பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதனை ஏற்காத சிங்கள பயணிகள், தாம் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்றும் தம்மோடு பகைத்துக்கொண்டு யாரும் புகையிரத த்தில் பயணித்து கொழும்பு வரமுடியாது எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளால் 30நிமிடம் வரை சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க்க்கப்படதாகவும்,

சிங்கள பயணிகள் அடாத்தாக அமர்ந்த ஆசனங்களிலேயே தொடர்ந்தும் பயணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்

இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in

இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in

இலங்கை வந்த youtuber ஒருவர் கழுத்துறைக்கு பயணம் செய்தார் .

அப்பொழுது உணவகம் ஒன்றுக்கு சென்ற இவர் வடை மட்டும் டீ சாப்பிட்டார் ,அப்பொழுது அவரிடம் ஒரு டீ மற்றும் டீக்கு 800 ரூபா வாங்கியுள்ளார் .

இவருக்கு சந்தேகம் வரவே அவ்வழியே சென்றவர்களை கூப்பிட்டு விலையை கேட்க்கின்றார் அந்த பெண்மணியோ 150 என தெரிவித்துள்ளார் .

இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in

அதன் பின்னர் அவர் மிகுதி பணத்தை திருப்பி கொடுக்கின்றார் ,வெளிநாட்டவர்களை இப்படி ஏமாற்றும் கும்பல் இலங்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள் .


இவர்களது இந்த செயலை என்னவென்று சொல்ல

அதன் பின்னர் ஒரு பெண்ணிடம் அலுவா வாங்கிவிட்டு அந்த பெண்ணிடம் மேலதிகமாக பணத்தை வழங்குகின்றார் .

எமது மக்கள் விழித்து கொள்ள வேண்டும் என்பதே நமது அவாவாகும்

அத்தனையோ அவர் காணொளி பிடித்து வெளியிட்டுள்ளார்

இது தான் இலங்கை சிந்தனை

Posted in Uncategorized

சிங்களவர்களுடன் சேர்ந்து போராடுங்கள் – எட்டப்பன் சுமந்திரன் ஊளை

சிங்களவர்களுடன் சேர்ந்து போராடுங்கள் – எட்டப்பன் சுமந்திரன் ஊளை

இலங்கையில் மத ,மொழி வேறு பாடு இல்லாமல் காலிமுக திடலில் ஆளும் கோட்டா

அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடி வருகின்றனர்

இந்த போராட்டத்தில் தமிழர்கள் இணைந்து கொண்டு ஆதரவு தருவித்து போராட

வேண்டும் என கோட்டா சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்

இவரது இந்த பேச்சு உலக தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது