Tag: சமூக ஊடகங்களை
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா, சமூக ஊடகங்களான ஜூஜூப் பகுதியில் காணொளிகளை பதிவேற்றம் செய்துவரும் தனது காணொளியை எடுத்து இனி பயன்படுத்த முடியாத நிலையில் உருவாக்குவது என சுயேட்சை குழுவாக போட்டியிட்ட அர்ஜுன ராமநாதன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார் .
இவர் அவ்வப்போது தூக்கி வைத்து வாழ்த்துவதும் பின்னர் அவர்களை தூற்றுவதும் என அவதூறு செயல்களை கூறி வருகின்றார் .
இவரது இந்த முன்னுக்கு பின் முரணான பேச்சும் சர்ச்சையான பேச்சும் சமூக ஊடகங்களை கொச்சைப்படுத்துவார்கள் இதுவே தற்பொழுது அனைத்து youtube உள்ளவர்களும் தமது
சேவைகளை இன்றிலிருந்து அவருக்கு வழங்கிய ஆதரவினை விலக்கி வைத்தால் அவர் மக்கள் மத்தியில் செல்லப்பட முடியாத ஒருவராக காணப்படுவார் .
அதன் பின் மக்கள் மத்தியில் இருந்து மறைக்கப்பட்ட அல்லது மழுங்கடிக்கப்பட்ட ஒருவராகவும் காணப்படுவார் .
அவரது முகநூல் மற்றும் ஏனைய யூடுப்பர்களை விட பிரபலமான யூடுப்பர் ஊடாக மக்கள் மத்தியில் அர்ச்சனா சென்று வருகின்றார்.
இந்த விடயத்தை புரிந்து கொள்ள முடியாத அர்ச்சனா ராமநாதன் தொடர்ந்தும் தானே மக்களுடைய ஜாம்பவான் எனவும் தன்னால் தான்யூட்டுபேர் அனைத்தும் இயங்கி வருவதாக
முட்டாள் தனமான கதைகளை பேசி வருவதாக கோபத்தோடு சில யு டுப்பார்கள் பேசுவதை காண முகிறது .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்











