Tag: கோடி பணம்
கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா
கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா
கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பேரிடர் வெள்ளத்திற்கு
பேரிடர் வெள்ளத்திற்கு உலக நாடுகளினால் வழங்க பட்ட நிதியில் மாவட்டம் ஒன்றுக்கு கிட்ட தட்ட 3200 மில்லியன் இலங்கை ரூபாய்கள் காணப்படுகிறது .
இதுவரை கிடைக்க பெற்றதாக கூறிய இந்த பணத்தை அனுரா அரசு பாதிக்க பட்ட மக்களிற்கு வழங்கவில்லை .
அந்த மொத்த பணத்தை ஒதுக்கியுள்ளது .
லஞ்ச ஊழல் ஒழிக்க வந்ததாக கூறும் அனுரா அரசு
லஞ்ச ஊழல் ஒழிக்க வந்ததாக கூறும் அனுரா அரசு தற்போது ,தாமே மிக பெரும் கொள்ளையர்கள் என்பதை ஒதுக்கிய நிதி மோசடியில் இருந்து தெரிய வருகிறது .
மேற்படி நிதி ஒதுக்க பட்ட பொழுதும் அதற்கு என்ன ஆனது என் கேள்வி கேட்டால் அரசிடம் ,அதன் எம்பிகளிடம் ,அமைச்சர்களிடம் பதில் சொல்ல மறுத்து குறித்த கும்பல் ஓடி பதுங்கி வருகிறது .
இலங்கையின் எட்டாவது பணக்காரன் ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்தால் வியாபாரம் செய்வாரா மக்கள் சேவை செய்வாரா என்பதை இதன் ஊடக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

- ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்

- இலங்கை முழுவதும் மோசமான வானிலை 21000 பேர் பாதிப்பு

- வரி பாக்கி கிட்டத்தட்ட ரூ. 2.1 டிரில்லியன்

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.45 மில்லியன் வாட்ஸ்அப் பரிசு மோசடி வழக்கில் பெண் கைது

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாளையில் இருந்து வரி அறவீடு எல்லோருக்கும் அப்படிக்கும் அனுரா அரசு










