Tag: குற்றவாளிகள்
இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான்
இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான்
இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான் என ஈரான் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.Israel’s military is a criminal, Iran is guilty .
மனிதர்களுக்கும் மனித வாழ்வுக்கும் எதிரான சக்திகளினமும் மிகக் கொடூரமாக நாடுகளின் எல்லைகள் கடந்து வந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது .
கிரிமினல் பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
இந்த கிரிமினல் பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பல நாடுகளுக்குள் புகுந்து அத்துமறி நுழைந்து அந்த நாட்டின் தலைவர்களை வெளிப்படையாக படுகொலை செய்து வருகிற இஸ்ரேலை அடக்க முடியாது உலக நாடுகள் மௌனம் காக்கின்றன.
ஒருவன் படுகொலை செய்ய அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த வல்லாதிக்க நாடுகள்.
வல்லரசுகள் படுகொலை செய்தால் அவர்களை தட்டி யாரும் கேட்க முடியாது
ஆக இதிலிருந்து வல்லரசுகள் படுகொலை செய்தால் அவர்களை தட்டி யாரும் கேட்க முடியாது என்பதற்கான புதிய உலகின் ஒழுங்கு விதியாக இது காணப்படுகிறது.
ஏழை நாடுகள் செய்தால் மட்டும் அவர்களின் மிரட்டி தண்டனை கொடுக்கிற உலகம் தாங்கள் செய்கின்ற படுகொலைக்கு தீர்வு கொடுக்காமல் உறக்கத்தில் உள்ளது .
மிக மோசமான படுகொலையை நடத்தி கொண்டிருக்கும் நாட்டின் பின்னால் உலக நாடுகள் உள்ளது ஏன் என்பதை மக்கள் தெரிந்து கொண்டிருக்க விடயமாக காணப்படுகிறது.
- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்

- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன

- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது

- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன

- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது

- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.

- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

தப்பிஓடிய குற்றவாளிகள் தேடும் அரசு
தப்பிஓடிய குற்றவாளிகள் தேடும் அரசு
தப்பிஓடிய குற்றவாளிகள் தேடும் அரசு ,வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு
பொது மக்கள் பாதுகாப்பு
அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர்
குருநாகலில் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இந்த குற்றவாளிகள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் இருப்பதாகவும், அவர்களைக் கைது
செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மலேசியாவில் இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் சமீபத்தில் தகவல்
பரப்பப்பட்டதாகவும், இந்த தகவல் துல்லியமானது அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
டுபாயில் உள்ள குற்றவாளிகள் 10 பேரை கைது செய்ய நடவடிக்கை
டுபாயில் உள்ள குற்றவாளிகள் 10 பேரை கைது செய்ய நடவடிக்கை
இலங்கையில் இருந்து தப்பித்து டுபாயில் வசித்து வரும் பத்து குற்றவாளிகளை ,கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை உளவுத்துறையின், ஈடுபட்டு வருகின்றனர் .
இவர்கள் யாவரும் போதைவஸ்து குற்ற செயல்களுடன் ,
தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .
இவர்களுடன் அரசியல் வாதிகளிற்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது .
பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?
பிரிட்டனில் தேட படும் 22 குற்றவாளிகள் – இவர்களை தெரியுமா ..?
பிரிட்டன் குற்ற தடுப்பு துறையில தேட படும் பட்டியலில் உள்ள மிக
முக்கிய 22 குற்றவாளிகள் படங்கள் வெளியீடு செய்ய பட்டுள்ளது
இவர்கள் கொலை ,கடத்தல் ,போதைவஸ்து பாவனை,மற்றும் குற்ற செயல்களுடன்
தொடர்பு பட்டவர்கள் , இவர்களை தெரிந்தால் அறிய தரும் படி வேண்டுதல்
விடுக்க பட்டுள்ளதுடன் ,இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது













